October 4, 2026
  • October 4, 2026
Breaking News
  • Home
  • Director Karthik Subbaraj

Tag Archives

டோரதி போன்ற படத்தில் நடிப்பது எனக்குப் பெருமை..! – கீர்த்தி சுரேஷ்

by on September 23, 2026 0

’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நடிகர் முத்துப்பாண்டி, “இது என்னுடைய முதல் மேடை. வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி. எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ராஜா சார் இசையில் வரும் […]

Read More

டோரதி படத்தில் இளையராஜாவுடன் இணைந்ததை பாக்கியமாக கருதுகிறேன்..! – கார்த்திக் சுப்புராஜ்

by on September 4, 2026 0

தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக, ‘டோரதி’ படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை படம் வெளியாவதற்கு முன்பாகவே கார்த்திக் சுப்புராஜ் வெளியிட உள்ளார். அதற்குக் காரணம் இசைஞானி இளையராஜா. ஆமாம். இந்தப்படம் மூலம்தான் கார்த்திக் சுப்புராஜ் இளையராஜாவுடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த செய்தியால் ‘டோரதி’ படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட, தற்போது வெளியாகியிருக்கும் ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி ‘ இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.  இந்நிலையில் […]

Read More

உடன் இருப்பவர்களை வளர்த்து விடுவதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார்தான்..! – லோகேஷ் கனகராஜ்

by on May 1, 2026 0

நடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா..! ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘மேயாதமான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் […]

Read More

தனுஷ் பாராட்டிய கதைதான் இப்போது 29 ஆக உருவாகியுள்ளது..! – கார்த்திக் சுப்பராஜ்

by on December 11, 2025 0

*ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்’ 29 ‘படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு விழா* நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ’29’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’29’ எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]

Read More

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்பட விமர்சனம்

by on November 11, 2023 0

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களிலேயே ஜிகர்தண்டா ஒரு தனி ரகம். எது மாதிரியும் இல்லாத அந்தப் புது மாதிரியான படம் தந்த வெற்றியில் இப்போது அதன் இரண்டாவது பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தைத் தந்திருக்கிறார். எழுபதுகளில் நடக்கும் கதைக்களம். ஒரு பக்கம் காட்டுக்குள் யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தும் பயங்கரவாதியைப் பிடிக்க முடியாமல் போலிஸ் திணறிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் சுத்த தொடை நடுங்கியான எஸ் ஜே சூர்யா சபஇன்ஸ்பெக்டர் ஆகும் ஆசையில் […]

Read More

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி நான் பேச மாட்டேன்; நீங்கள் பேசுவீர்கள் – கார்த்திக் சுப்பராஜ்

by on October 9, 2023 0

*கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு* கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல் வெளியீடும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை சத்யம் சினிமாசில் இன்று நடைபெற்றது. ‘ஜிகர்தாண்டா டபுள் […]

Read More

புத்தம் புது காலை – கார்த்திக் சுப்புராஜ் மொக்கையாக சுட்ட கதை

by on October 17, 2020 0

  அமேசானில் நேற்று புத்தம் புது காலை என்ற ஐந்தாவது வகை படம் ஒன்று வெளியானது. இயக்குனரகள் சுதா கோங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ்மேனன், சுகாசினி மணிரத்னம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய குறும்படங்கள் மொத்தமாக ஒரு பெரும் படமாக வெளியானது. பெரிய இயக்குனர்கள் இருந்தும் மிகச் சுமாரான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்ற இந்தப் படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிராக்கிள் என்ற படம் மிகவும் மோசமான படமாக கருதப்பட்டது. அந்த கதைக்கருவும் கூட சுட்ட […]

Read More

இயேசுவின் கடைசி விருந்தை கிண்டலடிக்கிறாரா கார்த்திக் சுப்பராஜ்

by on June 30, 2020 0

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘வை நாட் ஸ்டுடியோஸ் ‘ சசிகாந்த் மற்றும் ‘ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் ‘ இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம் ‘. தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, பட கதை இதுதான். லண்டனில் மாஃபியா கும்பலின் தலைவராக இருக்கிறார் ஜேம்ஸ். அவர் ஆட்களுக்கு குடைச்சல் கொடுக்கிறது புது குரூப். இந்த க்ரூபில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிலர் இருப்பதன் காரணத்தால், ஜேம்ஸ் இவர்களை அடக்க தனது முயற்சியால் இந்தியாவில் இருந்து தனுஷை வர […]

Read More
  • 1
  • 2