July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

இசைக் கலைஞர்கள் சங்கத்திலிருந்து அனிருத் நீக்கமா..?

by on January 5, 2020 0

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் பாரம்பரியம் மிக்கது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 1200 பேர் உறுப்பினர்களாக இருக்கும் இந்தச் சங்கத்தில் இசையமைப்பளர் அனிருத்தும் உறுப்பினராக இருக்கிறார்.  அவரை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க, இசைக்கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறதாம். ஏ…? என்ன செய்தார் அனிருத்..? சங்கத் தலைவரும், இசையமைப்பாளருமான தினா பதில் சொன்னார். “ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ படத்துக்கு இசையமைக்கும் அனிருத் பின்னணி இசைச் சேர்ப்புக்கு இங்கே உள்ள இசைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. […]

Read More

அறிவிக்கப்படாமல் அடுத்த வாரம் தொடங்கும் விஜய் 64?

by on August 9, 2019 0

அஜித், விஜய்யின் படங்கள் எப்படி இருக்கின்றனவோ அது அடுத்த விஷயம். ஆனால், ஆவை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து படங்கள் வெளியாவது வரை அப்டேட்டுகளும், தொடர் விவாதங்களும் அலப்பறையாக நடக்கும். அஜித் படமான ‘நேர் கொண்ட பார்வை’ வெளியாகிவிட, இப்போது விஜய்யின் முறை. அவர் அட்லி இயக்கத்தில் இப்போது நடித்து வரும் ‘பிகில்’ கடைசிக்கட்டத்துக்கு வந்துவிட, அடுத்த படத்தைப் பற்றிய செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. அப்படி அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படம் ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் […]

Read More

ஜிப்ரான் இசையில் சிக்ஸர் படத்துக்காக பாடிய அனிருத்

by on July 6, 2019 0

ஜிப்ரான் இசையமைக்கும் ‘சிக்ஸர்’ படத்தில் அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது எனக்கு ஒரு புதிய அனுபவம். முதலாவதாக, சகோதரர் சிவகார்த்திகேயன், லோகன் எழுதிய ஒரு புதுமையான ‘லவ் கானா’வை பாடிக் கொடுத்தார். இப்போது, எனர்ஜியுடன் அனிருத் ஒரு ராப் பாடலை பாடியிருப்பது ஆல்பத்தை இன்னும் உயர்த்தியுள்ளது. இயல்பான தன்னார்வத்துடன் மிகச்சரியாக பாடிக்கொடுக்க அவர் எடுக்கும் முயற்சி என்னை ஆச்சரியப்படுத்தியது. இது குழுவில் உள்ள எங்களுக்கு மட்டுமல்லாமல், […]

Read More

பேட்ட விமர்சனக் கண்ணோட்டம்

by on January 13, 2019 0

படத் தொடக்கத்தில் ரஜினிக்கு ஒரு அறிமுகம் கொடுக்கிறார்கள். எப்படி..? கொஞ்சம் பில்டப் கொடுத்து முகம் காட்டாமல் 20, 30 பேரை அடித்துப் போட்டுவிட்டு நிற்கும் ரஜினியை ஊர் பேர் தெரியாத ஒரு அடியாள் ‘பொட்’டென்று அடித்து வீழ்த்திவிட்டு யாருக்கோ போன் போட்டு “நான் அடிச்ச அடியில அவன் செத்திருப்பான்…” என்று சொல்ல, அவன் பின்னாலேயே எழுந்து நிற்கும் ரஜினி அவனைப் பொளந்து விட்டு “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..?” என்று ‘பொலிடிக்’கலாக மெசேஜ் சொல்கிறார். சரிதான்… ரஜினி […]

Read More

2 மணிநேரத்தில் சாதனை – பேட்ட டிரைலர் விமர்சனம்

by on December 28, 2018 0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிட ‘பேட்ட’ டிரைலர் இன்று காலை 11 மணிக்குதான் வெளியிடப்பட்டது.  ஒரு நாளில் ஒரு மில்லியன் பார்வைகள் கிடைப்பதே சாதனையாக இருக்க, இந்த டிரைலர் வெளியான இரண்டே மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு நாளில் எல்லா சாதனைகளையும் மிஞ்சினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. வழக்கத்தைவிட அதிகமான துள்ளலுடன் ரஜினி நடித்திருப்பதே இந்த பேட்ட கவர்வதற்கு அதிகக் காரணமாக இருக்கிறது. அத்துடன் […]

Read More

விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் – பேட்ட விழாவில் ரஜினி

by on December 9, 2018 0

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. படத்தில் ரஜினியுடன் நடித்த சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசியதிலிருந்து… “கஜா புயலால் உயிரிழந்து, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் தருணம் இது. கஜா புயல் மிகப்பெரிய பேரழிவு அரசாங்கத்தால் […]

Read More