July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

96 படத்தின் தெலுங்கு பதிப்பு ஜானு டிரெய்லர் வெளியானது

by on January 29, 2020 0

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் 2018-ம் வருஷம் வெளியாகி ஹிட் அடிச்ச திரைப்படம் ‘96′. ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமார் எழுதி இயக்கிய இப்படம் ரசிகர்களுடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக 90’s மாணவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையடுத்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார். தெலுங்கில் ‘ஜானு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ படப் புகழ் ஷர்வானந்த் நடிச்சிருக்கார். அதேபோல், த்ரிஷாவின் ‘ஜானு’ கதாப்பாத்திரத்தில் சமந்தா […]

Read More

திருமுருகன் காந்தி பாராட்டில் விஜய்சேதுபதி

by on February 5, 2019 0

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன்  ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நடந்தது.   அவ்விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார்  , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் […]

Read More

வடசென்னை, வேலைக்காரன், 96, பரியேறும் பெருமாள் படங்களுடன் 16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா

by on December 1, 2018 0

16 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இத்திரைப்பட விழாவில் தமிழ் படங்களின் போட்டி பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட விண்ணப்பங்கள் ஊடகம் வாயிலாக அக்டோபர் 7ம் தேதி […]

Read More

96 பட விவகாரம் – விஜய் சேதுபதி பொறுப்பேற்ற தொகையை விஷால் திருப்பித் தருகிறார்

by on October 5, 2018 0

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில்,தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது . அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்பத் தறுவதாக கூறியதால் நேற்று பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்தத் தொகையை தருவதாகக் கூறியபிறகு பிரச்னை […]

Read More

96 வெளியீட்டுக்கு செக் வைத்த விஷால்? – காப்பாற்றிய நிஜ ஹீரோ விஜய் சேதுபதி

by on October 4, 2018 0

எந்தப்படத்துக்கும் இல்லாத வகையில் 96 படத்தை நான்கு நாள்கள் முன்னாலேயே பத்திரிகையாளர் காட்சி போட்டார்கள். படமும் ‘செம’ என்ற அளவில் மீடியாக்களும் கொண்டாடிவிட, முன் பதிவுகள் முண்டியடித்து நிரம்ப, “அப்பாடா… படம் தப்பிச்சுது…” என்று படத் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் பெருமூச்சு விட்ட வேளை… அவர் முற்பகல் செய்த வினை நேற்று பிற்பகலில் விஷால் வாயிலாக வேலையைக் காட்டியது. விஜய் சேதுபதியின் படங்களிலேயே விடிகாலைக் காட்சியாக 96 படம்தான் இன்று அதிகாலை 5 மணிக்குத் திரையிடுவதாக அமைந்தது. ஆனால், […]

Read More

96 படத்தின் திரை விமர்சனக் கண்ணோட்டம்

by on October 2, 2018 0

இப்போதுதான் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைக் கொண்டாடி எழுதிய விமர்சனத்துக்காக நிமிடத்துக்கொரு வாழ்த்துக்களில் திணறி ‘புரையேறும் பெருமாளாக’ ஆகிவிட்டிருந்தேன். அதற்காக உச்சந்தலையில் தட்டி ஆற்றுப் படுத்துவதற்குள் இன்னொரு படத்தைக் கொண்டாட நேர்வது ‘இனிய நிர்ப்பந்தம்..!’ ‘அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே…’ என்பதும் காலம் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்த கோலம் – “ஐ லவ் யூ தமிழ் சினிமா..!” முப்பட்டைக் கண்ணாடியின் உள்ளே வைத்த கலர் வளையல் துண்டுகள் நம் ஒவ்வொரு திருப்புதலுக்கும் ஒவ்வொரு நிறக்குவியலாய் மாறி வெவ்வேறு வர்ண […]

Read More