October 22, 2026
  • October 22, 2026
Breaking News
  • Home
  • ஹைக்கூ விமர்சனம்

Tag Archives

ஹைக்கூ திரைப்பட விமர்சனம்

by on October 23, 2026 0

மூன்றே வரிகளில் நச்சென்று சொல்லப்படும் ஒரு கவிதை வடிவம்தான் ஹைக்கூ. அப்படி ஒரு முக்கோண காதல் கதையை இந்தப் படத்தில் இளமை ததும்பச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் யுவராஜ் சின்னச்சாமி.  கல்லூரி மாணவனாக வரும் நாயகன் ஏகன், உடன் இருக்கும் நண்பர்களின் குறும்புத்தனத்தால் கல்லூரியை விட்டு வெளியேற்றப் படுகிறார். வேறு கல்லூரியில் இடம் தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கிறது.  அங்கே போய்ப் பார்த்தால்தான் தெரிகிறது அது ஒரு பெண்கள் கல்லூரி என்று. அந்த வருடத்தில் […]

Read More