August 22, 2026
  • August 22, 2026
Breaking News
  • Home
  • ஷாருக் கான்

Tag Archives

டங்கி திரைப்பட விமர்சனம்

by on December 21, 2023 0

இந்தி(ய) சினிமாவின் முன்னணி வெற்றிப்பட இயக்குனராக இருக்கும் ராஜ்குமார் ஹிரானியும், முன்னணி நடிகரான ஷாருக் கானும் கைகோர்த்து இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான படம் இது. அந்த எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா பார்ப்போம்..! “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக…” என்பார்கள். அப்படி உள்ளூரில் சம்பாதிக்க வழி இல்லாமல் இருக்கும் பஞ்சாபைச் சேர்ந்த லல்டு கிராமத்தில் இருக்கு மூன்று நண்பர்கள், ஒரு நண்பி நால்வரும் இங்கிலாந்து செல்லத் திட்டமிடுகின்றனர்.  […]

Read More

ஷாருக்கான் ஷாக் முடிவால் ஹீரோவை மாற்றிய அட்லீ

by on November 7, 2019 0

‘பிகில்’ வெளிவரும் வரை அடுத்த அட்லீயின் படம் இந்தியில் ஷாருக் கானை வைத்துதான் என்றார்கள்.  கானும் ‘பிகில்’ வெற்றிக்கெல்லாம் வாழ்த்து சொன்னார். அத்துடன் அட்லீயுடன் இணையும் புதிய படத்தின் அறிவிப்பைத் தன் பிறந்தநாளில் அறிவிப்பதாகக் கூறினார். ஆனால், அதற்குப்பின் ‘பிகில்’ படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் செலவும் எகிறிப்போனதைக் கேள்விப்பட்ட கான் தன் முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. அதை உறுதி செய்வதைப் போல் தன் பிறந்தநாளுக்கு அட்லீயை அழைத்தாலும் பட அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. அத்துடன் […]

Read More