ஒரு படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியோ, அதன் சுவடுகளோ ஏற்படுத்தியிருந்தால்தான் அதன் இரண்டாவது பாகம் தயாரிப்பார்கள். ஆனால், மாரி முதல் பாகத்தில் அப்படி எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் ஏன் இரண்டாவது பாகம் தயாரித்தார்கள் என்பது முதல் கேள்வி. தன் முதல் இரண்டு படங்களில் நம்பிக்கை வைக்கும் இயக்குநராக அடையாளம் தெரிந்த பாலாஜி மோகன் மூன்றாவது படத்தில் திடீரென்று கீழிறங்கி சுமாரான கமர்ஷியல் படத்தைக் கொடுத்துவிட்டு வேறு சிந்தனையே இல்லாமல் மீண்டும் அந்தப்படத்தின் இரண்டாவது […]
Read Moreகருத்தளவில் ஆகச்சிறந்த படங்கள் கன்னடத்தில் தயாரானதுண்டு. ஆனால், அதிக பொருட்செலவில் மிரட்டும் தொழில்நுட்பத்தில் ஒரு படத்தைக் கன்னடத்தில் கேள்விப்பட்டதில்லை. ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படவுலகின் பிரமாண்டத்துக்குப் போட்டியாக ‘இதோ நாங்களும் இருக்கிறோம்’ என்று களம் இறங்கியிருக்கிறது கேஜிஎஃப் படக்குழு. 16 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கோலார் தங்க வயல் பற்றிய கற்பனைக் காவியம்தான் இந்தப்படத்தின் கதை. இதை உண்மைக்கதை என்று சொல்வதற்கு அவர்களுக்கே கொஞ்சம் தைரியம் குறைவாகத்தான் இருக்கிறது என்பது ஆரம்பக்கட்ட காட்சிகளில் தெரிகிறது. இந்தக் கதையை […]
Read Moreநடிகை காஜல் அகர்வால் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். பாந்தமான முகமும், ஸ்லிம்மான உடலும் கொண்டு கிளாமரான கேரக்டரில் நடித்து வரும் பாலிவுட் நடிகை. கடந்த சீசனில் அஜித், விஜய் இருவருடனும் ஒரே நேரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். டோலிவுட்டிலும் இவர் புகழ் ஓங்கியே இருக்க இப்போது இவர் நடிப்பில் தமிழ் உள்பட நான்கு இந்திய மொழிகளில் தயாராகும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் டீசர் இன்று தமிழில் வெளியாகி ஒரே நாளில் ஐந்துலட்சத்துக்கு மேல் பார்வைகளைப் பெற்று வைரல் […]
Read More