February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வைரல் ஆகும் காஜல் அகர்வால் நடித்த பாரிஸ் பாரிஸ் விஷம டீஸர்
December 21, 2018

வைரல் ஆகும் காஜல் அகர்வால் நடித்த பாரிஸ் பாரிஸ் விஷம டீஸர்

By 0 950 Views

நடிகை காஜல் அகர்வால் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். பாந்தமான முகமும், ஸ்லிம்மான உடலும் கொண்டு கிளாமரான கேரக்டரில் நடித்து வரும் பாலிவுட் நடிகை. கடந்த சீசனில் அஜித், விஜய் இருவருடனும் ஒரே நேரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

டோலிவுட்டிலும் இவர் புகழ் ஓங்கியே இருக்க இப்போது இவர் நடிப்பில் தமிழ் உள்பட நான்கு இந்திய மொழிகளில் தயாராகும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் டீசர் இன்று தமிழில் வெளியாகி ஒரே நாளில் ஐந்துலட்சத்துக்கு மேல் பார்வைகளைப் பெற்று வைரல் ஆகி வருகிறது. காரணம் இதில் இடம்பெறும் ஒரு காட்சி.

போட்டோ எடுப்பதற்காக காஜலும், ஒரு பெண்ணும் நிற்க யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் காஜலின் மார்பகத்தை அந்தப்பெண் விஷமமாகத் தீண்டும் காட்சிதான் இந்த டீஸர் வைரல் ஆனதன் காரணம். கீழே அந்த அக்கிரமத்தைப் பாருங்கள்…

படத்தின் இயக்குநர் நமக்கு நன்றாகத் தெரிந்த நடிகர் ரமேஷ் அரவிந்த்…

அந்த விஷமக் காட்சியை ஒரு புண்ணியவான் கிராப் செய்து ட்விட்டரில் போட ட்விட்டரும் இந்த டீஸர் விவரம் தெரியாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த லிங்க் கீழே…