சிம்புவுக்குத் திருமணம் செய்ய பெண் பார்க்கும் படலம் நடப்பதாக சில ஊடகங்களில் இன்று செய்தி வரவே அது குறித்து விளக்க இன்று மாலை கடிதம் ஒன்றை தனது செய்தியாளர் மூலம் மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார் சிம்பு… அதன் நகல்… “ஊடகம் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் எனது பயணம் மற்றும் பிணைப்பு நீண்ட காலத்துக்குரியது. என் தொழில் வாழ்க்கையைக் கடந்தும் என் வாழ்க்கையில் அது முக்கியமான பங்காற்றியுள்ளது. அவர்களது அன்பும் ஆதரவும் இல்லாமல் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை […]
Read Moreகுழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். எழுதிய கதையை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அப்படிப் பட்டவராக அமைய, படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு சென்னையில் நடந்தது. பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட விழாவில் பேசப்பட்டவற்றிலிருந்து… இயக்குநர் டான் […]
Read More