July 31, 2026
  • July 31, 2026

Simple

முன்னாள் காதலிக்காக முழுவீச்சில் நடிக்கும் சிம்பு

by on May 28, 2019 0

ஹன்சிகா மோத்வானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது, ஒட்டுமொத்தக் குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. அதில், சமூக ஊடகங்களில் சிம்புவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், சிம்புவுடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்ட எட்டு நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது […]

Read More

மலையாளம் கன்னடத்தில் கலக்கும் பிசாசு நடிகை

by on May 28, 2019 0

தனது முதல் படமான ‘பிசாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின்.  ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. “சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். […]

Read More

என்னை எலி மாமா ஆக்கி விட்டார்கள் – எஸ்ஜே சூர்யா

by on May 27, 2019 0

கடந்தவாரம் வெளியாகி இன்னும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மான்ஸ்டர்’ பட வெற்றிக்காக செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில்  படக்குழுவினர் பேசியதிலிருந்து… இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் – “படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன். பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று […]

Read More

ஆண்மையில்லாதவர்கள் – இளையராஜா டென்ஷன் வீடியோ

by on May 27, 2019 0

இசை ஞானி இளையராஜா பரபரப்புக்காக பேசுபவரல்ல என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். அப்படி ஒரு பப்ளிசிட்டி அவருக்கு எப்போதுமே தேவையில்லை. ஆனால், அவரது சூழ்நிலை தெரியாமல் எதையாவது கேட்டு விட்டால் மனத்தில் பட்டதைப் போட்டு உடைத்துவிடுவார். அப்படி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அவரிடம், அவரது இசையை எடுத்தாளும் படங்களைப் பற்றிக் கேட்டபோது வெடித்து “அப்படி எடுத்தாள்பவர்கள் ஆண்மையில்லாதவர்கள்…” என்று வெடித்துவிட்டார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது. ஆனால், அவர் சொலவ்திலும் உண்மை இல்லமலில்லை. அவர் பாடல்களைப் பயன்படுத்திய பல படங்களில் […]

Read More

கசட தபற ஆந்தாலஜி படமல்ல – சிம்புதேவன் விளக்கம்

by on May 27, 2019 0

இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, “திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. இது சம்பிரதாய அறிக்கையாக கூட தோன்றலாம். ஆனால் […]

Read More

அரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் – பிரகாஷ்ராஜ்

by on May 26, 2019 0

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ராஜ் கூறியது… “கடந்த 6 மாதங்களாக பெங்களூரு நகரம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால், தேர்தல் முடிவில் மக்கள் பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன். அதேசமயம் நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். எனவே விரைவில் […]

Read More