படத்துக்குள் அமெரிக்க, ஆஸ்திரேலிய மாப்பிள்ளைகளை கிளைமாக்ஸில் விரட்டி விட்டு ஏழைக் கதாநாயகனைக் கை பிடிக்கும் நடிகைகள் நிஜத்தில் மணப்பதென்னவோ வெளிநாட்டுத் தொழிலதிபர்களைத்தான். அதுதானே எதார்த்தம்..? இந்த செய்தியும் அப்படிப்பட்டதுதான். சமீபத்தில் தமிழிலும் வெளியான படம் ‘சாஹோ’. இதில் நடித்திருந்த நடிகை ‘எவ்லின் ஷர்மா’. பஞ்சாபி தந்தையையும், ஜெர்மானிய தாயையும் பெற்ற எவ்லின் இரு நாட்டு வனப்புகளையும் ஒருங்கே பெற்று மாடலாக தன் வாழ்வைத் தொடங்கியவர். பின்னர் ‘டர்ன் லெஃப்ட்’ என்ற அமெரிக்கப் படத்தில் நடிகையாகி, அதன் பிறகு […]
Read Moreசின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தன்னை ஹீரோவாக்கிய கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருவேன் என்று பொது மேடையில் ரஜினி சொல்லி இருந்தார் இல்லையா? அப்படிச் சொன்னபடி வீடு வாங்கிக் கொடுப்பதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி. அந்த விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் சென்றாராம் ரஜினி. அதன்படி கடந்த 5.10.2019 வெள்ளியன்று… அமுதினி ஃபிளாட்ஸ், 34, விநாயகம் தெரு, […]
Read Moreஅசுரன் திரைப்படத்தில் முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவு படுத்தும் வசனத்தை உடனடி யாக நீக்க கோரி இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் எம்.எல்.ஏ., கருணாஸ் கோரிக்கை வைத்தார். உடனடியாக அந்த குறிப்பிட்ட வசனத்தை நீக்கினார் இயக்குநர் வெற்றிமாறன். இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : ‘கலைப்புலி தாணு’ அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கி வெளிவந்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தில் “ஆண்டபரம்பரை நாங்கதான்.. எங்ககிட்டேருந்து உங்களுக்கு எடம் வந்ததா? இல்லை உங்கக் கிட்டேருந்து எங்களுக்கு […]
Read More