தீபாவளிக்கு ‘பிகில்’ வெளியாக இருக்கும் நிலையில் படம் சம்பந்தப்பட்டு யார் பற்றிய தகவல் வந்தாலும் நத செய்தி வைரல் ஆகிவிடுகிறது. இது படம் சம்பந்தப்படாத ஆனால்… ‘பிகில்’ சம்பந்தப்பட்டவரின் சம்பந்தப்பட்டவர் பற்றிய செய்தி. அது அட்லீயின் மனைவி ப்ரியா. அவர் யோகாவில் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் யோகாவில் ஒரு த்ரில்லான மூவ்மென்ட் கொடுக்க எண்ணிய அவரும், அவருடைய பயிற்சி மாஸ்டரும் சில படங்களை வெளியிட்டார்கள். அதில் தரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்ட யோகா மாஸ்டர், ப்ரியா அட்லியை அடிவயிற்றில் […]
Read Moreசமீபத்தில் ‘மான்ஸ்டர்’ மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார் SJ சூர்யா. இந்த நிலையில் ஆச்சர்யம்கூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் துவங்கியுள்ளார் இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய […]
Read Moreவடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவைக் காட்சிகள் மூலமாக அறியப்பட்ட கிருஷ்ணமூர்த்தி (வயது 55) கடந்த 07-10-2019 அதிகாலை மாரடைப்பால் காலமானார். அன்று குமுளி அருகே படப்பிடிப்பில் இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதனால், படப்பிடிப்பில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிக்க, படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்த செய்திகள் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு முன்னதாக அவர் நடித்த கடைசி […]
Read Moreலதா ரஜினிகாந்தின் அக்கா மகளும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான நடிகை மதுவந்தி சமீபத்தில் நாடகம் நடத்துவதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு அவரது விசா முறையற்று இருப்பதால் கைதானதாகவும், அவரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் இமிக்ரேஷன் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டதாகவும் செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து மதுவந்தி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில் அமெரிக்காவில் விசா முறையாக இல்லையென்று அதிகாரிகள் சொன்னதால் தாங்களே சென்னை வந்து சரியான விசாவுக்கு (P3 Category) விண்ணப்பித்ததாக அறிவிக்கிறார். மற்றபடி […]
Read Moreஇயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு , கலை இயக்குனராக த.இராமலிங்கம் , எடிட்டர் செல்வா, பாடல்கள் , உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் வெளியீடு […]
Read Moreஇன்றைய தகவல் தொடர்புச் சாதனங்களின் மூலம் யாரும் யாரையும் எப்போதும் தொடர்பு கொள்ளவும், தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. அந்த வகையில் யு டியூப் சேனல்கள் இன்று முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதில் முகம் பார்த்து செய்திகளை அறிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது. இதில் வருமானமும் உண்டு என்று கூடுதல் சிறப்பாக இருக்க, பலரும் இப்போது யு டியூப் பக்கம் வர ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் இப்போது இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இணைகிறார். என் இனிய தமிழ் […]
Read More