August 3, 2026
  • August 3, 2026

Simple

தெருவோரம் அல்லல் படும் உதவி இயக்குனருக்கு உதவிடுங்கள்

by on February 27, 2020 0

கோலிவுட்டில் ஒரு உதவி இயக்குநர கண்ணில் பட்ட இன்னொரு வாழ்விழந்த உதவி இயக்குனர் பற்றி இட்டிருக்கும் பதிவு இது…  ” சென்னை வடபழனி நூறடி சாலை, அம்பிகா எம்பையர் ஹோட்டல் எதிரில் இளையராஜா என்பவரின் தேநீர் கடை அருகில், நிறைய முடியுடனும், அழுக்கு சட்டையுடனும் ஒரு நபர் எப்போதும் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார். எழுதும் பேப்பரும், நோட்டும் மட்டும் வெள்ளை வெளேரென இருந்திருக்கிறது. யாரவது அந்த நபரிடம் பேசினால், எதற்கும் பதிலளிக்காமலும், எழுதுவது என்னவென்றால், அதையும் காட்டாமல் மறைப்பதுமாக […]

Read More

டெல்லி வன்முறை அமித்ஷாவுக்கு ரஜினி கண்டனம் – கமல் வரவேற்பு

by on February 26, 2020 0

இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரம் பற்றி பரபரப்பான பேட்டி அளித்தார். அதிலிருந்து…  ” சிஏஏ சட்டமாக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் சாதகமாக தீர்ப்பு வருமா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை சிஏஏ திரும்ப பெறப்படாது என்று தெரிகிறது. இதை சொன்னால் பாஜகவின் ஊதுகுரல் என மூத்த அரசியல் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் என்னை விமர்ச்சிக்கின்றனர். சில கட்சிகள் மதரீதியாக மக்களை தூண்டுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஊடகங்கள் நியாயத்தின் பக்கம் […]

Read More

20 தோற்றங்களில் சீயான் நடிக்கும் கோப்ரா முதல் பார்வை 28ஆம் தேதி

by on February 26, 2020 0

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்படவுள்ளது. விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்களில் வருகிறாராம். இது நடிகர்கள், சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரின் சாதனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. கோப்ரா படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்க ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. கேஜிஎப் படத்தின் ஹீரோயின் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரம் ஜோடியாக […]

Read More

துப்பறிவாளன் 2 ல் விஷால் சாட்டிலைட்டில் இருந்து குதிக்கும் காட்சி மிஷ்கின் நக்கல்

by on February 26, 2020 0

விஷால் தயாரித்து நடிக்க சைக்கோ மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வந்த ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. லண்டனில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தை முடிக்க மேலும் ரூபாய் 40 கோடி விஷாலிடம் மிஸ்கின் கேட்டதாகவும் இதனை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து மிஸ்கின் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது. […]

Read More

ரசிகர்களே முன்வந்து விளம்பரம் செய்யும் திரௌபதி

by on February 26, 2020 0

பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிதிருக்கிறார்கள். இப்படம் சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் காண வரப் போகிறது திரௌபதி. இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் […]

Read More

எரும சாணி விஜய் அருள்நிதி பட இயக்குநர் ஆனார்

by on February 25, 2020 0

தரமான படங்களின் மூலம் தன்மீதான நம்பிக்கையை நிலை நிறுத்திக்கொண்டு பயணிப்பவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் இன்னொரு தொடர்ச்சியாக இணைய உலகில் ‘எரும சாணி’ மூலம்  புகழ் பெற்ற  விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் எம்என்எம் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். ‘எரும சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் பெரிய திரையில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் வெற்றி பெற்ற ‘நட்பே  துணை’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். […]

Read More