ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2. ஓ படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு மிகவும் பரிச்சயமானவர் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இந்தியில் பல வருடங்களாக முன்னணி ஹீரோவாக நடித்து வரும் இவர் இப்போது நம்மூர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் ‘ லக்ஷ்மி பாம் ‘ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி சக்கை போடு போட்ட படம் காஞ்சனா. மூன்று பகுதிகளாக […]
Read Moreவெள்ளிக்கிழமையான நேத்து திரௌபதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் வெளியான பெரும்பாலான தியேட்டர்களில் ஆதரவு இளைஞர்கள் பட்டாளம் கூடி, படத்துக்கு புரமோசன் செய்து வருகிறார்களாம். இதேப் படத்திற்கு எக்ஸ்ட்ரா விளம்பரம் செய்யும் விதமாக பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், திரெளபதி படத்தின் டி-சர்ட்டை அணிந்து கொண்டு கலக்கலான போஸ் கொடுத்துள்ளார். ஸ்டைல் கூலிங்கிளாஸ், கறுப்பு கலர் ஜீன்ஸ் சகிதமாக காயத்ரி ரகுராம் கொடுத்துள்ள கலக்கல் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. […]
Read More90 களின் கோலிவுட் கனவுக்கன்னியாக வாழ்ந்து வந்தவர் சிம்ரன். இவர் சூர்யாவுடன் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் சேர்ந்து நடித்திராத ஹீரோக்கள் இல்லை . தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற பிறமொழிகளில் வெற்றி கன்னியாகவே இருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட். நடனத்துக்கு பேர் போனவர் என்று இவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அப்புறம் இவருக்கு கல்யாணம் நடந்து அதிக படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இவர் ரசிகர்கள் இவர் மீது வைத்திருந்த அளவில்லாத அன்பு […]
Read Moreதருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் உள்ள ஒரு திரையரங்கில் திரெளபதி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, பட்டாளி மக்கள் கட்சி சாா்பில் பொம்மிடி நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, திரெளபதி திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக புகாா் தெரிவித்து, திரையரங்கு வளாகத்தை சிலா் முற்றுகையிட்டனா். தொடா்ந்து, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். அப்போது, திரையரங்கம் எதிரே பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, […]
Read Moreவட சென்னையை மையமாக வைத்து ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தை இயக்கிய மோகன்.ஜி, இப்படத்தில், வட மாவட்ட மக்களை பற்றியும், அவர்களது வீரம், கோபம் பற்றியும் பேசியிருக்கிறார். மனைவி ‘திரெளபதி’யையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகும் நாயகன் ரிச்சர்ட். பிணையில் வெளியில் வந்து அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்தி மனைவி திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றுவதுதான் படம். பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் ரிச்சர்டுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும் படம் இது . அன்பு கொண்ட […]
Read Moreமாபெரும் வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”. மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து கலக்க வருகிறது “சிவகாமி” திரைப்படம். இத்திரைப்படத்தை எம்.டி.சினிமாஸ் வெளியிடுகிறது. தமிழில் வெளியாக தயாராகிவரும் இப்படத்தின் இசை விழா விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு பேசியதாவது:- நடிகர், தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர் […]
Read More