August 3, 2026
  • August 3, 2026

Simple

தலைவர் மீது துரும்பு பட்டாலும் – தமிழக அரசை எச்சரித்த மக்கள் நீதி மையம்

by on March 3, 2020 0

கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கமல் கூறியபோது, “விபத்து நிகழ்ந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், அந்த தளத்தைவிட்டு வெளியேறினேன்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை  சென்னை வேப்பேரி […]

Read More

முதல்லயே அதுக்கு ஒத்துக்காதீங்க – பியூட்டிஃபுல் வரலட்சுமி போல்ட் பேட்டி

by on March 3, 2020 0

தமிழில் போல்ட் ஆன நடிகைகள் இருந்திருக்கிறார்கள். பியூட்டிஃபுல் ஆன நடிகைகளும் ஏராளம். ஆனால், இஅர்ண்டும் கலந்த பிளென்ட் ஒருசிலருக்கே அமைந்தது. அந்த வகையில் போல்ட் & பியூட்டிபுல் நடிகையாம இந்த தலைமுறையில் இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இதையெல்லாம் பேசக்கூடாது என்ற போலியான பகட்டு இல்லாமல் பளிச்சென்று உண்மையை உடைத்துப் பேசக் கூடியவர். சமூக ஆர்வலருமாக இருக்கும் வரலட்சுமி மார்ச் மாசம் 5-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அந்த வகையில் தன் பிறந்த நாளை முன்னிட்டு […]

Read More

சன்னி லியோனை இயக்கிய தமிழ் இயக்குனர் திடீர் கைது

by on March 3, 2020 0

விருகம்பாக்கம் வெங்கடேசன் நகரைச் சேர்ந்தவர் நரேஷ். திரைப்பட நிறுவன பங்குதாரரான இவருக்கு 2016-ல் இவரது நண்பர் மூலம் சாலிகிராமத்தில் வசிக்கும் திரைப்பட இயக்குநர் வடிவுடையான் அறிமுகமானார். வடிவுடையான் சமீபத்தில் வெளியான சவுகார்பேட்டை உள்பட சில தமிழ்ப்படங்கள் இயக்கியவர். சன்னி லியோன் தமிழில் கால் பதித்த வீரமாதேவி என்ற சர்ச்சை படத்தை இயக்க தொடங்கியவர். அதுவும் எடுத்து முடியவில்லை. ஆனால் இப்போதைய விஷயம் வேறு. நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்கப் போவதாகவும், விஷாலின் கால்ஷீட் வாங்கியிருப்பதாகவும் மேற்படி […]

Read More

சின்ன படங்களின் பிரச்சனை தீர்க்க தயாரிப்பாளரின் தனி மனித போராட்டம்

by on March 3, 2020 0

கோலிவுட்டில் யாராலும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் சில காலம் காலமாக இருந்து வருகிறது. இப்போது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகமோ, நடிகர் சங்க நிர்வாகமோ இல்லாமல் தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருக்கிறது.  அதில் ஒன்று சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாக இருக்கும் முட்டுக்கட்டைகள். எனவே, சின்ன பட்ஜெட் தமிழ்ப் படங்களை தமிழக அரசே ஒரு குழு அமைத்து அவற்றை வியாபாரம் செய்யவும், திரையுடவும் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ‘*தண்டச்சோறு*’ என்ற படத்தை இயக்கித் […]

Read More

துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சி தகவல்

by on March 2, 2020 0

திருவெற்றியூரில் துணை நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் துணை நடிகையாக நடித்து வந்தவர் பத்மஜா. இவருக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருக்கும், இவரது கணவர் பவன் என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்ததாகவும், இதனால் பவன் ஆந்திராவுக்கு சென்றுவிட்ட நிலையில் குழந்தையை உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு பத்மஜா திருவெற்றியூரில் வீடு எடுத்து […]

Read More