August 3, 2026
  • August 3, 2026

Simple

கொரானோ வைரஸ் பீதியில் பின்வாங்கிய அண்ணாத்த

by on March 5, 2020 0

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில ரஜினி நடிக்க சிவா இயக்கத்தில் உருவாகும் படம் ‘ அண்ணாத்த…’ இந்தப்படத்தின் முதல் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு, கொல்கத்தா, புனே உள்ளிட்ட வடமாநில நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கு பதிலாக ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிற […]

Read More

இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் உருக்கமான பதிவு

by on March 5, 2020 0

திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நாம் இருக்கும் துறை மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும் இனம் புரியாத கவலை ஒரு ஓரமாக எட்டிப் பார்க்கிறது. பல்வேறுபட்ட துறைகள் இங்கு இருந்தாலும், திரைத்துறை என்று வரும்பொழுது அதன் மேலுள்ள கனவும் எதிர்பார்ப்பும் அளப்பறியது. இந்த கனவுகளுக்குப் பின் ஒரு தனி நபரல்லாது அவரது உறவுகள் தொடங்கி நண்பர், […]

Read More

நடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை

by on March 5, 2020 0

புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரை சேர்ந்தவர் கனகசபை(55). இவர் ஏலசீட்டு நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று வீட்டு படுக்கை அறையில் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் விரைந்து சென்று, கனகசபை உடலை கைப்பற்றி வபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… தற்கொலை செய்து கொண்ட கனகசபை, பிரபல திரைப்பட நடிகர் ஆனந்தராஜின் தம்பி ஆவார்.

Read More

பிரபல வில்லன் நடிகரின் மகன் பாலியல் வழக்கில் கைது

by on March 4, 2020 0

காலேஜ் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை சொல்லி எங்கெங்கோ அழைத்துக் கொண்டு போய், குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, பிரபல வில்லன் நடிகர் சூர்ய பிரகாஷின் மகன் விஜய் ஹரிஷைக் காவல் துறையினர் கைது செய்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூரல் நின்னு போச்சு, முதல் மரியாதை, வசந்த காலம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர் நடிகர் சூர்ய காந்த். இவர் […]

Read More

ஆர் கண்ணனின் பிஸ்கோத்து மூன்று வேடங்களில் சந்தானம்

by on March 4, 2020 0

 பூமராங் வெற்றிக்களிப்புடன்   ஆர்.கண்ணன் எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். கண்ணன் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம். இப்படத்தில் சந்தானத்திற்கு […]

Read More