August 3, 2026
  • August 3, 2026

Simple

தனுஷின் அடுத்த 10 படம் பற்றிய புதிய தகவல்கள்

by on March 8, 2020 0

தனுஷின் 40வது படம் ஜகமே தந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவருடைய 41வது படத்தை மாரிசெல்வராஜ் இயக்கு வதும் அது கர்ணன் என்றும் எல்லோருக்கும் தெரியும். இந் நிலையில் தனுஷின் 42வது திரைப்படம் ஹிந்தி திரைப்படம். 43வது படம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளது, ஜிவி இசையமைப்பதும் தெரியும். 44வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தனுஷே இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் தனுஷின் 45வது திரைப்படம் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளாராம். […]

Read More

இந்த நிலை மாறும் திரைப்பட விமர்சனம்

by on March 8, 2020 0

குறைந்த முதலீட்டுப் படங்கள் எடுப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆணவக்கொலை மேட்டர் என்று போய்விடாமல் சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் முன்வைத்து ஒரு சிறு முதலீட்டுப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண்காந்த். ஏற்கனவே இவர் இயக்கிய கோகோமாகோ இதேபோல் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு ஒரு லாபத்தையும் பெற்றுத் தந்தது என்று அறிகிறோம்.  இந்தப்படத்தில் இன்றைய ஐடி இளைஞர்களுக்கு வழக்கமாக இருக்கும் வேலைச்சுமையையும், அதிகாரிகளின் கெடுபிடியையும் முன்னிறுத்தி சொந்தத் தொழில் தொடங்கும் போக்கை முன்னிறுத்துகிறார் அவர். அப்படி ஹீரோக்களான ராம்குமார் […]

Read More

எட்டுத்திக்கும் பற திரைப்பட விமர்சனம்

by on March 7, 2020 0

இது ஆணவக்கொலை சீசன். ஆணவக்கொலைக்கு எதிரான படங்கள் வரிசைக்கட்டும் பொழுதில் ‘அப்படி ஒன்று இல்லவே இல்லை’ என்று எதிர்க்குரலாக திரௌபதி படம் வந்தது. அதில் ‘நாடகக் காதல்’ மையப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது ‘நாடகக் காதல்’ என்று ஒன்று இல்லவே இல்லை என்பதை இயக்குநர் வ.கீரா இந்தப்படத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். உலகறிந்த தருமபுரி இளவரசன் – திவ்யா திருமணத்தால் ஏற்பட்ட ஜாதி கலவரத்தையும், அதையடுத்து நிகழ்ந்த இளவரசனின் மரணத்தையும் மையமாக வைத்து இக்கதையை எழுதியிருக்கும் அவர், காதல் […]

Read More

அஜித் எச்சரித்து அனுப்பிய ஒரிஜினல் லீகல் நோட்டீஸ்

by on March 7, 2020 0

நேற்று சமூக ஊடகங்களில் அஜித் கையொப்பமிட்டு அனுப்பிய அறிக்கை ஒன்று வைரலானது. அதில் இதுவரை சமூக ஊடகங்கள் எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாத அவர் விரைவில் சமூக ஊடகத்தில் அக்கவுண்ட் தொடங்கவிருப்பதாகவும் கூறியிருந்ததாக இருந்தது. அதில் அவரது கையெழுத்தும் இருந்ததால் ரசிகர்களும், மீடியாக்களும் குழம்பினார்கல். அவர் தரப்பில் விசாரித்தபோதுதான் அது போலியானது என்று அறிய முடிந்தது. அதன் விளைவாக இன்று தன் வழக்கறிஞர்கள் மூலம் சட்டப்படியான நோட்டீஸ் ஒன்ரை அஜித் மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதில் தனக்கு எப்போதும் சமூக வலைதள […]

Read More