சினிமாவில் முன்னணி ஹீரோ வாக இருந்தாலும வீட்டுக்குள் அவரவர் ஒரு குடும்பத்தை நிர்வகித்து அத சுக துக்கங்களை அனுபவித்தும் ஆக வேண்டும். இதில் விஜய்யும் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம். முதல் விஷயம் இந்நேரம் வெளியாகி இருக்க வேண்டிய மாஸ்டர் வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. இன்று உலகமே கொரோனா அச்சத்தில் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்க, அவரவர் தன் குடும்பங்கள் சகிதம் பொழுதைக் கழித்து கொண்டிருக்க, விஜய்யின் ஒரே மகன் சஞ்சய் அவருடன் இல்லை. கனடாவில் […]
Read Moreதமிழ்சினிமாவின் ‘பாட்டுக்கோட்டை ‘ என்று வர்ணிக்கப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் இன்று… 13 ஏப்ரல் 1930 செங்கப்படுத்தான் காட்டில் பிறந்த அவர் முப்பது வயதுக்குள் செய்த சாதனைகள் மகததானவை. பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பகுத்தறிவு மிகுந்தும் சமூகத்துக்கு நல்ல செய்தி சொல்லியும் இருந்ததால் இன்றளவும் அவரது பாடல்களுக்கு இணையாக வேறு பாடல்கள் இல்லை என்ற அளவுக்கு புகழப்படுகின்றன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை பல விசித்திரங்கள் நிறைந்தது. விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, […]
Read Moreமருத்துவமனைகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் என்பதற்காக சிகிச்சை மறுக்கப்பட்டாலோ, மருத்துவரை அணுக விடாமல் தடுக்கப்பட்டாலோ உடனடியாக அதை வீடியோ பதிவு செய்யாமல்…. மருத்துவமனை குறித்த தகவல்களுடன் சுகாதாரத்துறை இணையதளத்தில் கூடுமானவரை நிறைய தடவை புகார் பதிவு செய்யுங்கள். இமெயிலிலும் புகார் நிறப்பலாம். அரசு மருத்துவமனைகளை பற்றி இதுபோன்ற புகார் அளிக்க 104 என்கிற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். இது 24 மணிநேர சேவை ஆகும். //stopcoronatn.in/ இந்த இணையதளத்தில் — பத்து தொலைப்பேசி தடங்கள் உண்டு. அவற்றில் […]
Read Moreசோஷியல் மீடியாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆகி விடும்.. அதாவது ஐஸ் பக்கெட், பாட்டில் மூடி சேலஞ்ச் போல சமீபத்தில் டி-ஷர்ட் சேலஞ்ச் ஒன்று வைரலாகி வருது. அதாவது, வழக்கமாக டீசர்ட் அணியும் முறையை மாற்றி, கைகளை தரையில் ஊன்றி, கால்களை சுவற்றில் பதித்து தலைகீழாக நின்றபடி டீசர்ட் மாட்டிக்கொள்வது தான் இந்த சவால். இதில் சினிமா நடிகைகள் ரொம்ப மெனக்கெட்டு முயற்சி செய்து அதை நிறைவேற்றி வருகிறார்கள். அந்த வகையில் நடிகைகள் மந்த்ரா […]
Read Moreதமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன்னர் தனியார் தொண்டு நிறுவனங்கள் உணவுப்பொருட்களை தாங்களாகவே விநியோகம் செய்ய கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். […]
Read More