November 12, 2026
  • November 12, 2026

Simple

டைட்டானிக் நினைவின் சடங்குகளையும் மூழ்கடி த்த கொரோனா..!

by on April 15, 2020 0

பனிப் பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானதன் 108வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வழக்கமாக அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமின்றி நடுக்கடலிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த வருடம்..? இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ‘ஒயிட் ஸ்டார் லைன்’ நிறுவனம் மாபெரும் சொகுசு கப்பலை உருவாக்கியது. அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஹார்லேண்ட் அண்ட் உல்ப் கட்டும் தளத்தில் ‘டைட்டானிக்’ கட்டும் பணி 1909ல் துவக்கப்பட்டு 1911ல் நிறைவடைந்தது. முதலாவது பிரமாண்ட சொகுசு கப்பல் […]

Read More

கால் சென்டரில் சேர்ந்து கொரோனா சேவை செய்யும் முன்னணி நடிகை

by on April 14, 2020 0

கொரோனா அச்சத்தால் முடங்கி போயிருக்கும் நடிகை, நடிகர்கள் வெட்டியாகப் பொழுதை போக்கி அதை வீடியோவாக எடுத்து ஷேர் செய்து வரும் சூழலில் நமக்கெல்லாம் அறிமுகமான ஒரு நடிகை செய்திருக்கும் காரியம் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது. அவர் சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை நிகிலா விமல். பிறகு அதே சசிகுமாருடன் ‘கிடாரி’ படத்தில் நடிச்சிருந்தவர் மேலும் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிரார். இதற்கிடையில் உலகம் முழுவதும் கொரோனா நோய் […]

Read More

லாக் டவுனில் வீட்டுக்குள் சிம்பு செய்யும் வேலையைப் பாருங்கள் வீடியோ

by on April 14, 2020 0

நேரத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு லாக் டவுன் பெரிய விஷயமேயில்லை. காரணம் எந்த நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் வித்தை தெரிந்தவர்கள அவர்கள்.  ஆனால், என்ன செய்வதென்று தெரியாதவர்கள்தான் பொழுதை எப்படிப் போக்குவதென்று புரியாமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் சினிமாக்காரர்களின் படும் பாடு ரொம்பவே அவஸ்தைதான். கொரோனா விழிப்புணர்வு ஊட்டுகிறோம் என்று ஆளாளுக்கு மருத்துவர்கள் போல் வந்து போடும் வீடியோ வர வர எரிச்சலைத் தந்து கொண்டிருக்கிறது. சிலர் டிக் டாக்கில் நடனம் ஆடுகிறார்கள். சேலஞ்ச் என்று […]

Read More

லஷ்மி ராமகிருஷ்ணனை ஷாக் அடைய வைத்த படம்

by on April 13, 2020 0

இயக்குனர், நடிகை மற்றும் தயாரிப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகி விட்டதாக சொல்லி இருந்தார். அதில் பிரதமர் மோடி எதையோ எழுதிக் கொண்டிருக்க, அவர் தோளைப் பற்றியபடி ஸ்ரீராமர் இருப்பது போன்ற கிராபிக்ஸ் செய்யப்பட்ட படம் இருந்தது. இந்தப் படம் இணையத்தில் நேற்று வைரல் ஆனது. இது குறித்துதான் லட்சுமி ராமகிருஷ்ணன் பதற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘இந்தப் படத்தை FB-யில் பார்த்தேன், இதை யார் டிசைன் செய்திருந்தாலும் அவர்களுக்கு […]

Read More