August 3, 2026
  • August 3, 2026

Simple

விமல் படங்களை வெளியிடுவதில் சிக்கல்

by on February 28, 2020 0

தமிழ் சினிமாவில் பசங்க படத்தின் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விமல் தொடர்ந்து நாயகனாக நடிக்க வாய்ப்பு குவிந்தது தமிழ் சினிமாவில் புதிதாக படம் தயாரிக்க வந்த தயாரிப்பாளர்களுக்கு அறிமுகமான ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது குதிரை கொம்பாகஇருந்து வந்த சூழ்நிலையில்இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்கிற பழமொழிக்கு ஏற்ப நடிகர் விமல் வியாபார முக்கியத்துவம் உள்ள கதாநாயகனாக புதிய தயாரிப்பாளர்களால்கொண்டாடப்பட்டார் இதன் விளைவாக ஒவ்வொரு படத்திற்கும் விமல் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே வந்தார்ஆனால் எந்த படமும் […]

Read More

காளை மாடா காதலா 6 சர்வதேச விருதுகள் பெற்ற கயிறு

by on February 28, 2020 0

உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது. ஆம், மதிப்பிற்குரிய இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வெளியாகிறது. ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி […]

Read More

இந்தியன் 2 விபத்து 1 கோடி இழப்பீடு கொடுத்த இயக்குனர் ஷங்கர் உருக்கம்

by on February 28, 2020 0

இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா. ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது […]

Read More

கல்தா திரைப்பட விமர்சனம்

by on February 27, 2020 0

கலைப் படைப்பின் முக்கிய நோக்கமே சமுதாய பிரச்சனைகளை சரியானபடி சொல்லி அதற்கான தீர்வுகளை தேடுவதுதான். ஆனால் இன்றைக்கு எடுக்கப்படும் படங்கள் அப்படி இருக்கின்றனவா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. கோடிகளைக் கொட்டி உச்ச நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்படும் படங்களில் சமுதாயப் பொறுப்புணர்வு உள்ள கருத்துக்களை சொல்கின்றனவா என்பதும் ஆச்சரியக்குறி தான். இந்நிலையில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சமுதாயத்தின் முக்கியமாக தமிழ்நாட்டு எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்கள் அன்றாடம் படும் அல்லல்களை சொல்கிறது அந்த வகையில் இந்த […]

Read More

திரௌபதி படத்தின் அமோக வியாபாரம் கோலிவுட் வியப்பு

by on February 27, 2020 0

தமிழ் சினிமாவில்படம் வெளியீட்டுக்கு முன்பு வெளியான பின்பு கருத்து ரீதியாக சர்ச்சைகளை சந்தித்த படங்கள் ஏராளம். முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு வரும் பிரச்சினைகள் வேறு விதமானவை. ஆனால் கருத்தியல் ரீதியாக பிரச்சினை தாங்கி வரும் சிறு முதலீட்டு படங்கள் சந்திக்கும் சவால்கள் கொடுமையானவை.   இப்படி சிக்கிய படங்கள் வெளிவருவது கேள்விக்குறியாகி விடும். ஆனால், தணிக்கைத் துறையில் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு மத்திய மாநில ஆணையங்களின் சந்தேகங்களுக்கு, புகார்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டு தணிக்கைச் சான்றிதழ் […]

Read More