SMCA-வில், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2, 2025 வரை நடைபெறும் 47வது ஆண்டு இலையுதிர் விழா “ஷாரோதோத்சவ்”-ஐ வழங்குவதில் நாங்கள் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். SMCA என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். சக்தி தேவி – மா துர்காவை வணங்குவதன் மூலம் வருடாந்திர இலையுதிர் விழாவை நாங்கள் தொடங்கி வைக்கும் அதே வேளையில், 5 நாட்களுக்கு நடைபெறும் இசை இரவுகள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் உறுப்பினர்களின் […]
Read More‘மருதம்’ திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ! Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்கள் […]
Read Moreஏளனம் செய்தால் எதிர்த்து அடிக்கும் நண்பர்களின் கதை. கபடி விளையாட்டு வீரர்களான அவர்களில் ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவின் பாத்திரங்கள் வலுவானவை. அந்த இணக்கமான நட்பு எல்லாம் உள்ளூர் தாதா செல்வராகவனுக்காக கபடி விளையாடு போகும்போது திசை மாறுகிறது. விளையாட்டுக்காக போனவர்கள் பழக்கத்திற்காக வன்முறை பாதைக்கு போக எல்லாமே தலைகீழாகிறது. கையில் மண் ஒட்டும்வரை இருந்த நட்பு, ரத்தம் ஒட்டியதும் என்ன ஆகிறது என்பது மீதி கதை. ஷேன் நிஹத்தின் அப்பழுக்கில்லாத நடிப்பு கவர்கிறது. நண்பனின் வார்த்தைக்காக […]
Read Moreஒரு அக்கா – தம்பி பாசக் கதை. டிபன் கடை வைத்து தம்பியை நன்றாகப் படிக்க வைத்து போலீஸ் அதிகாரி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று கனவு காண்கிற அக்கா சிறுவயதிலிருந்தே தம்பியை அதே முனைப்புடன் வளர்க்கிறார். வளர்ந்து நாயகனாகும் ரிஷி ரித்விக், அக்காவின் ஆசைப்படியே போலீஸ் துறையில் சேரும் நிலையில் இருக்க, விதிவசத்தாலும், மெடிக்கல் மாஃபியாக்களாலும் அக்கா வினோதினி கொல்லப்படுகிறார். அதற்கு நியாயம் கேட்கப் போன ரிஷியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை. […]
Read Moreமகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் […]
Read Moreகைனடிக் கிரீன் அறிமுகம்செய்யும் E Luna Prime: இந்தியாவின் பயணிகள் மோட்டார் சைக்கிள் பிரிவுக்காக வடிவமைக்கப்பட்ட புரட்சிகரமான மின்சார 2W… புதிய E Luna Prime 16-இன்ச் அலாய் வீல்கள், டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் பிரீமியம் அழகியல் அம்சங்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் பயணிகள் பிரிவை இலக்காகக் கொண்டது, மற்றும் மொத்த உரிமைச் செலவாக இதற்கு மாதம் வெறும் ரூ.2,500 மட்டுமே ஆகும் Chennai 25 செப்டம்பர் 2025: இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர மற்றும் […]
Read More