இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் ‘சூரரைப் போற்று’. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது. தற்போது ‘சூரரைப் போற்று’ படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப்பிரிவில் […]
Read Moreநரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாகும் படம் “ட்ரிப்”. பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். Sai Film Studios சார்பில் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள். சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். “ட்ரிப்” படத்தின் ட்ரெய்லர் படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர் முன்னிலையானா விழாவில் நேற்று வெளியானது. விழாவினில் […]
Read Moreதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன்சங்கர்ராஜா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசை நிறுவனத்தை கொஞ்ச காலம் முன்பு தொடங்கினார். அவரது முதல் தயாரிப்பாக ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘மாமனிதன் ‘, ரைசா வில்சன் நடிப்பில் ‘ஆலிஸ்’ உள்ளிட்ட ஒரு சில படங்களைத் தயாரித்தார். இதில் ‘மாமனிதன்’ திரைப்படத்தை பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்ததால் அத்திரைப்படம் வெளியாவது தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]
Read Moreஇயக்குநர் ஹலிதா ஷமீம் டைரக்ஷனில் ரிலீஸான சில்லு கருப்பட்டி நல்ல விமர்சனங்களையும் விருதுகளையும் பெற்றது. நான்கு வெவ்வேறு கதைகளை கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்தது. இப்படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஶ்ரீராம். படத்தில் வயது கடந்த காதல் கதையில் நடித்திருந்த அவர் க்ராவ் மகா என்ற இஸ்ரேல் தற்காப்பு கலையில் தேந்தவர். அத்துடன் தமிழக போலீஸாருக்கு தற்காப்பு பயிற்சியும் வழங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அவரது வீட்டு மாடியில் பயிற்சியில் இருந்த […]
Read More