August 5, 2026
  • August 5, 2026

Simple

பிறந்தநாளில் நயன்தாராவை வச்சு செய்த நெட்டிசன்கள்

by on November 18, 2020 0

இன்றைக்கு தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள். அதற்காக அவர் பார்வையற்றவராக நடித்து வரும் நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே அது எந்தப் படத்தின் காப்பி என்பதே நெட்டிசன்கள் கண்டுபிடித்து விட்டனர். அதனால் பிறந்த நாளும் அதுவுமாக நயன்தாராவை நன்றாக ‘ வச்சு செய்து’ விட்டனர். அது கொரியன் படமான Blind என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்பது டீசரிலேயே தெரிந்துவிட்டது. இப்படி பல படங்களை காப்பி அடித்து தான் […]

Read More

அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் சிங்காரவேலனின் நிழல் பட்ஜெட் தேர்தல் அறிக்கை

by on November 18, 2020 0

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் போட்டியிடுகின்றனர். இவர்களைதவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், இரண்டுதுணை தலைவர் பதவிக்கு சுயேச்சையாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கு […]

Read More

இராம நாராயணன் காலத்தில் நான் கட்டப் பஞ்சாயத்து செய்தேனா? – சிவசக்தி பாண்டியன்

by on November 17, 2020 0

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிவசக்தி பாண்டியனிடம் ஓர் உரையாடல். 1. உங்கள் அணியின் பலம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? தேனாண்டாள் முரளி தலைமையிலான எங்கள் அணியில் ஆர்.கே.சுரேஷ், கேஜே.ராஜேஷ் போன்ற இளையவர்களும் ராதாகிருஷ்ணன் மற்றும் நான் உள்ளிட்ட அனுபவசாலிகளும் இணைந்திருக்கிறோம். இது எங்களுக்குப் பெரும்பலம்.எனவே எங்களுக்கான வெற்றி வாய்ப்பு […]

Read More

லோஸ்லியா தந்தை மரிய நேசன் மாரடைப்பால் மரணம்

by on November 16, 2020 0

இலங்கை தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த லோஸ்லியா தமிழ் படங்களில் நடிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டுக்கு வந்தவர்.  இங்கு பிக் பாஸ் சீசன் 3 இல் இடம்பெற்று அதில் அவருடன் பிக்பாஸ் வீட்டை பகிர்ந்து கொண்டிருந்த கவினுடன் காதல் வசப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க அறியப்பட்டவர். பிக்பாஸ் புகழுக்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர் சமீபகாலமாக நிறைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவரது தந்தையான மரியநேசன் மாரடைப்பால் கனடாவில்  காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. […]

Read More