August 5, 2026
  • August 5, 2026

Simple

சந்திரமுகி வினித் பெயரில் ஆன்லைன் பண மோசடி

by on November 9, 2020 0

தமிழில் ஆவாரம்பூ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வினித். புதிய முகம், காதலர் தினம், மே மாதம், ஜாதிமல்லி, சந்திரமுகி, சர்வம் தாள மயம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். வினித் பெயரில் ஆன்லைனில் பண மோசடி நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. வினித் பெயரில் போலி கணக்கை உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டு பணம் பறித்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்து வினித் அதிர்ச்சியானார். இதுகுறித்து போலீஸ் […]

Read More

படம் இயக்கி விருது பெற்ற ‘ப்ப்ப்பா’ காயத்ரி

by on November 8, 2020 0

  ஆண்டுதோறும் India Film Project மூலம் நடத்தப்படும் போட்டிகள் பிரசத்தி பெற்றவை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்களது திறமைகளை வெளிபடுத்த India Film Project நடத்தும் திரைப்பட விழா போட்டிகளில் பலர் கலந்துக்கொள்வதுண்டு. அப்போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது 50 மணி நேரத்திற்குள்ளாக ஒரு படத்தை இயக்குதல். அதில் சவாலான விஷயம், 50 மணி நேரத்திற்குள்ளாக தனக்கு கொடுக்கப்பட்ட கதை வகையில் தனது குழுவினரின் துணைக்கொண்டு புதிய கதையை விவாதித்து பின் அதை படமாக உருவாக்க […]

Read More

பவுடர் படத்தில் பவுடர் பூச ஆரம்பித்த பத்திரிகை தொடர்பாளர் நிகில்

by on November 7, 2020 0

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி-யின் ‘பவுடர்’ படத்தில் ‘ராகவனாக’ நடித்து அறிமுகமாகிறார் நிகில் முருகன் ‘பவுடர்’ படத்தின் வாயிலாக பிரபல முன்னனி சினிமா பிஆர்ஓ-வான நிகில் முருகனை நடிகராக அறிமுகமாக்குகிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. இவர், தனது முதல் படமான ‘தாதா 87’-ல் உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தி மக்கள் மனங்களை வென்றவர். தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். அவரின் மூன்றாவது படமாக […]

Read More

ஈஸ்வரன் முடிந்த மகிழ்ச்சியில் 400 பேருக்கு தங்கம் பரிசளித்த சிம்பு

by on November 7, 2020 0

நடிகர் சிலம்பரசன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார் என்பதுதான் இன்றைய கோலிவுட்டில் ஹாட் டாபிக். உடல் மெலிந்து புதிய பரிமாணத்துடன் வெளியான அவரது படங்கள் பட்டி தொட்டி எங்கும் பலரையும் ஈர்த்தது உண்மை. சென்ற மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார். இப்படத்தில் பணியாற்றியவர்கள் 400 […]

Read More

பிஸ்கோத் படத்துக்கு U சர்டிபிகேட் – படம் தீபாவளி ரிலீஸ்?

by on November 6, 2020 0

ஆர்.கண்ணன் மசாலா பிக்ஸ் நிறுவனத்துக்காக தயாரித்து அவரே இயக்கியிருக்கும் படம் பிஸ்கோத். படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது ஒரு முழு நீள நகைச்சுவை படம் என்று. சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெரி நடித்திருக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோகர் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் பலரும் பட்டைய கிளப்பி இருக்கிறார்கள். அத்துடன் இந்தப் படத்தில் ஒரு இடைவெளிக்குப் பின் தமிழ் பட உலகின் பழம்பெரும் நாயகி சவுகார் ஜானகி நடித்திருக்கிறார் […]

Read More