September 23, 2023
  • September 23, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சின்னத்திரை ரச்சிதா மகாலட்சுமியின் வைரல் ஆகும் வீடியோ
January 17, 2021

சின்னத்திரை ரச்சிதா மகாலட்சுமியின் வைரல் ஆகும் வீடியோ

By 0 770 Views

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன் மீது அன்பு கொண்ட சிறப்புத் திறன் கொண்ட ரசிகர்  ஒருவரை சர்ப்ரைஸ் ஆக நேரில் சென்று சந்தித்தார்.

அவருடன் பேசி மகிழ்ந்து வாயில் இனிப்பு ஊட்டி புத்தாடைகள் பரிசளித்து ஒரு தாயை போல வாரி அணைத்துக் கொண்ட காட்சிகள் நெகிழ்சியை ஏற்படுத்தி உள்ளன.

அந்த காட்சிகள் கொண்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கீழே…