June 16, 2026
  • June 16, 2026
Breaking News
  • Home
  • Rachitha Mahalakshmi Viral video

Tag Archives

சின்னத்திரை ரச்சிதா மகாலட்சுமியின் வைரல் ஆகும் வீடியோ

by on January 17, 2021 0

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன் மீது அன்பு கொண்ட சிறப்புத் திறன் கொண்ட ரசிகர்  ஒருவரை சர்ப்ரைஸ் ஆக நேரில் சென்று சந்தித்தார். அவருடன் பேசி மகிழ்ந்து வாயில் இனிப்பு ஊட்டி புத்தாடைகள் பரிசளித்து ஒரு தாயை போல வாரி அணைத்துக் கொண்ட காட்சிகள் நெகிழ்சியை ஏற்படுத்தி உள்ளன. அந்த காட்சிகள் கொண்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கீழே…  

Read More