உயிர், மிருகம், சிந்து சமவெளி என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் ‘ ஒரு மாதிரி ‘ பேரெடுத்த இயக்குனர் சாமிதான் இந்தப்படத்தை எடுத்தார் என்று கோயில் சாமி முன் சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் ‘Children of heaven’ படத்தின் அனுமதி பெற்று தமிழுக்காக பட்டி டிங்கரிிங் பார்க்கப்பட்டு உருவாகியிருக்கும் படம் இது. மஜித் மஜிதியின் படத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் அண்ணன் – தங்கைக்கு […]
Read Moreஇசை அமைப்பாளர் ஷமந்த் நாக் இசையில் உருவான ‘போலாமா ஊர்கோலம்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சக்தி மகேந்திரா நடித்திருக்கிறார். இவர்களுடன் மதுசூதன், ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, […]
Read Moreஆர் கே சுரேஷ் நடிக்க உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “விசித்திரன்”. இப்படம் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு திரையிடப்பட்டது. அதன் பிறகு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, வழக்கமாக, ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்கு பிறகு தான் இயக்குனர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார், அதற்குள் பலர் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பார்கள். அதன் பின்னர் தான் குறிப்பிட்ட படத்தை இயக்குனர் சங்கத்திற்கு திரையிடுவர். ஆனால், விசித்திரன் படத்தை முதலில் இயக்குனர் […]
Read Moreவேற்று மொழியில் ஓடி பெரு வெற்றியையும் அற்புதமான விமர்சனங்களையும் பெற்ற ஒரு படத்தை இன்னொரு மொழியில் தயாரிப்பதற்கு ஒரு ‘தில்’ வேண்டும். அந்த ‘தில்’ இயக்குனர் பாலாவுக்கு இருக்க, தன் பி ஸ்டூடியோஸ் சார்பில் மலையாளத்தில் வந்து ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற ‘ஜோசப்’ படத்தை தமிழில் விசித்திரனாக்கி தயாரித்திருக்கிறார். அதுமட்டுமன்றி அங்கே ஜோஜு ஜார்ஜ் நடித்த அந்த முதன்மைப் பாத்திரத்தில் தமிழில் ஒரு நடிகரைப் பிடித்து எடுப்பதற்கும் மகத்தான ‘தில்’ வேண்டியிருக்க, அதற்கு ஆர்.கே.சுரேஷ் சரியாக […]
Read Moreநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]
Read More