November 13, 2026
  • November 13, 2026

Simple

மை டியர் பூதம் திரைப்பட விமர்சனம்

by on July 14, 2022 0

அலாவுதீன் அற்புத விளக்கு காலத்தில் இருந்து பூதங்கள் மனிதர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாக இலக்கியங்களும் திரைப்படங்களும் சொல்லிக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் வந்திருக்கும் லேட்டஸ்ட் பூதம் தான் ‘ கர்க்கிமுகி ‘. டைட்டிலையும் பூதத்தின் கதை இது என்பதையும் பார்த்தவுடன் இது சிறுவர்களுக்கான படம் என்பது புரிந்து போகும். ஒரு பூதத்துக்கும் சிறுவனுக்குமான பிணைப்புள்ள கதை இது. இப்படி சாதாரணமாக சொல்லிவிட்டால் இது சாதாரணமான கதையாகவே புரியும் ஆனால் அதற்கு முன்னும் பின்னுமாக சுவாரஸ்யத்தை நுழைத்து […]

Read More

மஹா படத்துக்கு ஆதரவாக இருந்த சிம்புவுக்கு நன்றி – ஹன்சிகா மோத்வானி

by on July 14, 2022 0

Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”. இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பரபர […]

Read More

படைப்பாளன் திரைப்பட விமர்சனம்

by on July 12, 2022 0

இன்றைக்கு சினிமாத் துறையில் இருக்கும் பெரும் பிரச்சினையே கதைத் திருட்டுதான். ஒரு தாயைப் போல ஒரு கருவை உருவாக்கி அதைப் பல காலம் மனத்தில் தாங்கி அது திருடு போய் விடும்போது அந்தப் படைப்பாளனுக்கு எந்த விதமான வலியைத் தரும் என்பதுதான் கதையின் லைன். ஆனால், அதை ஒரு டாக்குமெண்டரி போல சொல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் ஹாரராகத் தந்திருக்கிறார் இயக்குனர் தியான் பிரபு. இசிஆரில் ஆள் அரவம் இல்லாத இடங்களில் கட்டப்பட்டிருக்கும் விடுதிகளும், பங்களாக்களும் அவற்றில் யார் […]

Read More

பூஜா பலேகரின் திறமைகளை பார்த்து வியந்தேன் – ராம் கோபால் வர்மா

by on July 11, 2022 0

ARTSEE MEDIA PRODUCTION மற்றும் INDO / CHINESE CO PRODUCTION நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் Ladki. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் பொண்ணு என்ற பெயரில் வெளியாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. ராம் […]

Read More

பேட்டரி

by on July 11, 2022 0 In Uncategorized

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.  இயக்குனர் வசந்தபாலன் பேசும்போது, “தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பது தான் சினிமாவின் விதி. புட் அண்ட் டிட் வார்த்தைகள் ஓடிடி யில் டிரெண்ட் ஆகியிருக்கிறது. மீண்டும் வெற்றிபெறுவது என்பது பெரிய விஷயம். ஆனால், மணிபாரதி திரைக்கதை, வசனங்களை நண்பர்களுக்கு […]

Read More

சூர்யா ஜோதிகாவைப் பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை – சாய் பல்லவி

by on July 11, 2022 0

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் கார்கி. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குனர் கவுதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்யலட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குனர் கவுதம் ராமசந்திரன் பேசும்போது, என்னுடைய முதல் […]

Read More