August 4, 2026
  • August 4, 2026

Simple

உலகத்தரம் வாய்ந்த FEFDY பாடத்திட்டம் அறிமுகம்

by on April 27, 2022 0

அனைவருக்கும் வணக்கம்! கேடில் விழுச்செல்வமான கல்வியைக் கற்பிக்கும் மேன்மையான பயணத்தின் மைல் கல்லாக VKAN-V Solution Private Limited, 27.04.2022 அன்று மாலை 6 மணி அளவில், மழலையர் பிரிவிற்கான FEFDY பாடத்திட்டம் வெளியிட உள்ளது. இந்நிகழ்வின் சிறப்பு விருத்தினர்களாக மேன்மைமிகு கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.மனோ தங்கராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். VKAN-V Solutions Private Limited, Chennai, India எனும் மென்பொருள் நிறுவனத்தின் […]

Read More

அரக்கோணத்தில் 400 ஏக்கர் பரப்பில் ஜி ஸ்கொயர் தொடங்கும் தொழிற்பூங்கா திட்டம்

by on April 27, 2022 0

சென்னைக்கு அருகில் கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கப்பெறும் ஒரே தொழிற்பூங்கா இதுவே  தொழிலகங்களுக்கான மனைகளின் பரப்பு 20 முதல் 100 ஏக்கர்கள் வரை இருக்கும் சென்னை, ஏப்ரல் 27, 2022: தமிழ்நாட்டின் நம்பர். 1 ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமாகவும் மற்றும் நிலப்பரப்பை திரட்டி ஒருங்கிணைத்து வழங்கும் துறையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய, அதிக அனுபவம் வாய்ந்த பெருநிறுவனமாகவும் திகழும் ஜி ஸ்கொயர் அரக்கோணத்தில், சென்னை – அரக்கோணம் நெடுஞ்சாலையையொட்டி கட்டுபடியாகக்கூடிய விலையில் ஒரு தொழிற்பூங்கா தொடங்கப்படுவதை இன்று அறிவித்திருக்கிறது. சியட், JK டயர்ஸ், ELGI, முருகப்பா […]

Read More

செல்ஃபி வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட அட்வான்ஸ் கொடுத்த கலைப்புலி தாணு

by on April 27, 2022 0

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. […]

Read More

என்னிடம் 150 கதைகள் இருந்தும் நான் தேர்வு செய்ய முடிவதில்லை! – இயக்குனர் சாமி

by on April 26, 2022 0

இயக்குனர் சாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைக்க 8 பேர் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் அக்கா குருவி. புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய Children of Heaven என்ற மாபெரும் வெற்றிபெற்ற பெர்ஸியன் திரைப்படத்தின் மறுஉருவாக்கம் தான் அக்கா குருவி. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படகுழுவினர்கள் பேசியதாவது: இயக்குனர் அமீர் பேசியபோது, இயக்குனர் சாமி அவர்களுக்கும் எனக்கும் தொழில் ரீதியாக பெரிய நட்புறவு என்று எதுவும் கிடையாது. இந்த விழாவிற்கு வருகை […]

Read More

பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2022 அறிமுக நிகழ்வு

by on April 26, 2022 0

தமிழ் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதாவால் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் துவங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் தான் நடித்துள்ள படங்களால் நன்கு அறியப்பட்டவர் நிரோஷா ராதா. 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமான நிரோஷா ராதா, அதன்பிறகு பல வெற்றிப்படங்களிலும் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற படங்களிலும் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய […]

Read More

இந்தியிலும் சூர்யா தயாரிக்கும் சூரரைப் போற்று அக்ஷய் குமார் நடிப்பில் தொடங்கியது

by on April 25, 2022 0

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா […]

Read More