எம் பத்மகுமார் இயக்கத்தில் நடித்து மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்ற படம் ஜோசப் இந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தில் இதனை தமிழில் தயாரிக்க எண்ணம் கொண்டு இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் மூலம் ஆர்கே சுரேஷ் நாயகனாக்கி விசித்திரன் என்ற பெயரில் இந்த படத்தை தயாரித்தது தெரிந்த விஷயம்தான். மலையாளத்தில் இயக்கிய அதே எம் பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கியிருந்தாலும் இந்தப் படமும் இங்கு வரவேற்பு பெற்று வருவதும் கூட தெரிந்த சங்கதிகள்தான். உடல் […]
Read Moreஇயக்குனர் பாலா தயாரிப்பில், ஆர் கே சுரேஷ், பூர்ணா, பக்ஸ், மாரிமுத்து, இளவரசு, மதுஷாலினி மற்றும் பலரின் நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் எம். பத்மகுமார் இயக்கத்தில் உருவான படம் “விசித்திரன்”. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி நடைபெற்றது. அப்போது பிரபலங்கள் படம் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர். பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பேசியபோது, இப்படி பட்ட ஒரு கதையை நான் ஆர் கே சுரேஷ் அண்ணனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. […]
Read Moreநிபந்தைனையில்லாத அன்பு.. எல்லையற்ற பாசம்.. சுயநலமில்லாத உறவு என்றால் அது தாய்ப்பாசம் மட்டுமே.. எவ்வித எதிர்பார்ப்புமின்றி நமக்காகவே வாழ்வது அம்மா மட்டும் தான். அதனால் தான் நம் முன்னோர்கள் ‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை’ என்று அன்னையை போற்றினர். அப்படிப்பட்ட அன்னையை கௌரவிக்கவும், மரியாதை செலுத்தவும் தான் இந்த அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வரும் 2-வது ஞாயிற்றுக்கிழமை உலகின் பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று மே […]
Read Moreசொந்த ஊர், பழகிய மண் தவிர எந்த நவீனங்களையும் நம்பாத ஒரு வயோதிகருக்கும் ஒரு ரோபோவுக்கும் ஏற்படும் நேசம் தான் படத்தின் கதை. ஆனால், எந்திரம் எந்திரம்தானே..? அது பழுதானால் என்ன ஆகும் என்பது கிளைமேக்ஸ். மலையாளத்தில் வெளியான ‘ஆன்டிராய்ட் குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப்படம். தமிழுக்கான கமர்ஷியல் மற்றும் கிளாமருக்காக தர்ஷன், லாஸ்லியாவைப் பயன்படுத்தி இருக்கிறார்கள. ஆனால், இவர்கள் ஹீரோ, ஹீரோயின் அல்ல. சொல்லப்போனால் இந்த படத்தின் ஹீரோவே வயோதிகராக தர்ஷனின் அப்பாவாக வரும் […]
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ’டான்’. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஷிவாங்கி, விஜய், ராஜு, பால சரவணன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தின் மீதும் […]
Read Moreதமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு. சீனு ராமசாமி அவர்கள், இந்த ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். அதில், ”ஓராண்டு நிறைவை தனது நன்மைகளால் பண்பின் தன்மையினால் நிறைவு செய்திருக்கும் மாண்புமிகு திரு. மு க ஸ்டாலின் அவர்களை நேசிக்கிறேன். இரண்டு கோரிக்கைகள் இதயத்தில் உண்டு, […]
Read More