வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி, […]
Read Moreநடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர் ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ பட டீசர கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் […]
Read More180 நாட்கள் ரிகர்சலை ஏழே நாட்களில் முடித்தார்… அசந்து போன படக்குழு! மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டிராமா”. இந்த படத்தில் கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ரிகர்சல் நடத்த திட்டமிட்டிருந்தது. நடிகர் கிஷோர் இந்த ரிகர்சலை வெறும் 7 […]
Read Moreபிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு செப்டம்பர் 16 அன்று ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். நிகழ்வில் அருண் பாண்டியன் பேசியதாவது.., நான் நீண்ட வருடங்களுக்குப் பிறகு என் மகளுடன் ஒரு படம் […]
Read Moreஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்போது ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ட்ரால் என தலைப்பிடப்பட்டுள்ள புதிய பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது. அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜெஸ்ஸீ கிஃப்ட் பாடியுள்ளார். ஜெஸ்ஸீ கிஃப்ட்டின் கிறங்கடிக்கும் குரல் பார்ட்டி பாடலுக்கு கூடுதல் சிறப்பு […]
Read Moreஇலக்கியத்தில் பெயர் வாங்கியவர்கள் சினிமாவுக்குள் வரும்போது அது வெற்றி பெறாது என்றொரு எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. அந்த எண்ணத்தை மெதுமெதுவே சுஜாதா மாற்றிக் காட்டினார். அதற்குப் பிறகும் பல எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் வந்து கொண்டிருந்தாலும் சுஜாதா பெற்ற வெற்றியை இவர்களால் பெற முடியவில்லை என்பது உண்மை. அந்த வகையில் இந்தப் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் கைகோர்த்து இருக்கிறார்கள். இரண்டு வெவ்வேறு ஆளுமைகள் ஒன்று சேரும்போது என்ன நடக்குமோ அது நடந்திருக்கிறது. […]
Read More