August 3, 2026
  • August 3, 2026

Simple

தேசிய விருது பெற்ற இயக்குனரின் பேரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டியர் டெத்’

by on December 26, 2022 0

SNR பிலிம்ஸ் சார்பில் சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியர் டெத்’. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.  இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது.. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. அன்றாடம் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி […]

Read More

புரொஜக்ட் சி – சாப்டர் 2 திரைப்பட விமர்சனம்

by on December 25, 2022 0

ஐந்து கேரக்டர்களை வைத்துக் கொண்டு ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை சுவாரஸ்யம் தட்டாமல் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் வினோ. நாயகனாக ஸ்ரீ. தண்ணீர் கேன் தொழிற்சாலையில் கிடைத்த வேலையை செய்து கொண்டிருப்பவருக்கு அவரை ஒருதலையாக காதலித்த பெண்ணால் வேலை போகிறது. வாழ்க்கை வெறுத்து தற்கொலை வரை போகும் அவருக்கு அடுத்து உடல்நிலை சரியில்லாத ஒரு விஞ்ஞானியை பார்த்துக்கொள்ளும் வேலை கிடைக்கிறது.  அவர் கண்டுபிடித்த ஒரு பார்முலா மருந்தை வைத்து கோடிகளில் சம்பாதிக்கிறார். இந்த விஷயம் தெரிந்து ஸ்ரீயிடம் […]

Read More

நெடுநீர் திரைப்பட விமர்சனம்

by on December 25, 2022 0

வன்முறைப் பாதைக்கு செல்லும் நாயகனின் (இன்னொரு) கதையைக் கொண்ட படம். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்றிருக்க இதில் வன்முறைப் பாதைக்குச் செல்லும் நாயகன் ராஜ் கிருஷ்ணன் என்ன ஆகிறார் என்பது கதை. சிறு வயதில் இருந்து ஒன்றாக வளரும் ராஜ்கிருஷ்ணன், மற்றும் இந்துஜா வாழ்க்கை சூழலால் பிரிகின்றனர். எதிர்பாராத விதமாக சண்டையில் ஒருவனை ராஜ் கிருஷ்ணன்  கொன்று விட, இதைக் கண்ணுறும் தாதாவான அண்ணாச்சி சத்யா முருகன், அவரை மீட்டு  தன் அடியாளாக வைத்துக்கொள்கிறார். தன் […]

Read More

பாசக்கார பய திரைப்பட விமர்சனம்

by on December 25, 2022 0

90களில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான விக்னேஷை இப்போது இருக்கும் 2கே கிட்ஸ் அறிவார்களா என்பது தெரியாது. ஆனால் 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் அறிமுகமானவர்தான் விக்னேஷ். தமிழ் சினிமாவின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிற பாலு மகேந்திராவின் கரங்களால் ஹீரோவாக அறிமுகமாக இருந்த விக்னேஷ் அப்போது அது முடியாமல் போக பின்னாளில் அதே பாலு மகேந்திராவின் ராமன் அப்துல்லா படத்தில் இரு நாயகர்களில் ஒருவரானார். அப்படிப்பட்டவரை இப்போது ஹீரோவாக்கி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விவேக பாரதி. அழகிய கிராமத்து […]

Read More

கல்லூரியை கைவிட்டவர் காலேஜைப் பிடித்தார் – காலேஜ் ரோடு சுவாரஸ்யம்

by on December 24, 2022 0

நடிகர் லிங்கேஷ். பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர். இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் , படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும் கதா நாயகனாக இப்போதுதான் காலேஜ் ரோடு படத்தில் அறிமுகமாகிறார். காலேஜ் ரோடு திரைப்படம் டிசம்பர் 30 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது . ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் அவர்கள் பாராட்டியுள்ளார். மாணவர்களின் கல்விக் கடனை பற்றி பேசி இருக்கும் இத்திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு […]

Read More

என்ஜாய் திரைப்பட விமர்சனம்

by on December 22, 2022 0

‘என்ஜாய்’. என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அத்தனையும் இருக்கிறது படத்தில். ஆனால், படத்தில் சொல்லப்படும் விஷயம் இதுதான். கற்பு என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க, அதை பெண்களுக்கு மட்டுமானதாக – குறிப்பாக வசதி இல்லாத பெண்களுக்கு மட்டுமானதாக இந்த சமுதாயம் நினைக்க அதை ஏன் மீரக் கூடாது என்பதுதான். ஆனால், திருமணம் ஆனபின்பு ஒருவனுக்கு மட்டும் கற்புடன் இருக்கலாம் என்ற செய்தி ஆறுதல் அளிக்கிறது. ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் […]

Read More