சென்னை, 5 ஜனவரி 2023: விநாயகா மிஷன்’ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (நிகர்நிலை பல்கலைக்கழகம்), அதன் லா ஸ்கூல்-ன் புதிய டீன் ஆக பேராசிரியர் (முனைவர்) அனந்த் பத்மநாபன் அவர்களை நியமனம் செய்திருக்கிறது. டாக்டர், பத்மநாபன், தற்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘ஸ்லோன் ஃபெல்லோ’ என்ற பொறுப்பை வகித்து வருகிறார். யுஎஸ்ஏ-வில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் லா ஸ்கூல்-ன் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-ல் இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் […]
Read Moreதிருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் #பிகினிங். ஆசியாவின் பிளவு திரையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதிலிருந்து… இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் அதாவது, ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன் என்றார். கலை இயக்குநர் புதியதாக ஒன்றை பயன்படுத்தினோம் என்றார். அது தான் புதியதாக படம் எடுப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய […]
Read MoreMaple Leafs Productions தயாரிப்பில், பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா இன்று பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இயக்குநர் நடிகர் EV கணேஷ் பாபு பேசியதாவது… “நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன்தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க […]
Read More‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது…. “ ஹோம்பாலே ஃபிலிம்ஸ் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எங்கள் […]
Read More80, 90 கிட்ஸ் காலத்தில் காதலில் தோற்றவர்கள் தாடி வளர்த்துக் கொண்டு பாடித் திரிவார்கள் – அல்லது மரணிப்பார்கள். இந்த 2கே கிட்ஸ் காலத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதற்கான உதாரணம் இந்தப் படம். தன் காதலி தனக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் பொறுக்க முடியாத நிலையில் காதல் தோல்வியுற நிறைய புத்தகங்கள் படித்து, காதலில் தோல்வி ஏற்படாமல் இருக்கவும் மனிதர்களிடத்தில் பேதங்கள் இல்லாமல் வாழவும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார் நாயகன் ஆகாஷ் பிரேம்குமார். அது ஆதி மனிதர்கள் […]
Read Moreஎல்லா மக்களின் அடிப்படை உரிமையான கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு எப்படி எட்டாக்கனியாகிப் போகிறது என்பதை விளக்கும் படம். குறிப்பாக எல்லா வங்கிகளிலும் கல்வி கடன் வழங்கும் திட்டம் இருக்க அவை எப்படி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெய் அமர்சிங். சென்னையில் எளியவர்கள் அத்தனை சீக்கிரம் சேர முடியாத கல்லூரியில் மெரிட்டில் சேர்கிறார் நாயகன் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு பிடித்த லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு […]
Read More