August 2, 2026
  • August 2, 2026

Simple

லைகா சுபாஸ்கரனால் பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன – பி. வாசு

by on September 4, 2023 0

*சந்திரமுகி 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு* லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், […]

Read More

தி ஈக்வலைசர் 3 திரைப்பட விமர்சனம்

by on September 2, 2023 0

இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் Denzel Washington மற்றும் இயக்குனர், Antonie Fuqua இணைந்து 2014 இல் The Equalizer என்கிற ஒரு படத்தை, ஒரு தொலைக்காட்சி தொடரின் திரைவடிவமாக உருவாக்கி வெற்றிகண்டார்கள். மீண்டும், 2018 இல், இதே கூட்டணி The Equalizer 2 வில் இணைந்து மீண்டும் பெரு வெற்றிகண்டது! இப்போது வெளியாகியிருப்பது The Equalizer படத்தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி பாகம். இந்த மூன்று பாகங்களிலுமே இருவரும் இணை பிரியாமல் பயணித்திருப்பது […]

Read More

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், ஃபிளிப்கார்ட் ஒருங்கிணைப்பில் லாஜிஸ்டிக்ஸ் திறன் மேம்பாடு

by on September 2, 2023 0

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த Line Haul தீர்வுகளுக்காக கூட்டுசேர்கின்றன செப்டம்பர் 01, 2023: இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்குனர்களில் ஒன்றான மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் புதுமைக்கு இரு நிறுவனங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த லைன் ஹால் தீர்வுகளுக்காக ஃபிளிப்கார்ட் உடனான தனது கூட்டுசெயல்பாட்டை இன்று அறிவித்தது. மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், கனரக வர்த்தக வாகனங்களின் ஒரு பிரத்யேக தொகுப்பு, […]

Read More

ரங்கோலி திரைப்பட விமர்சனம்

by on September 1, 2023 0 In Uncategorized

எல்லா பெற்றோர்க்கும் இருக்கும் பொதுவான கனவு, தான் பெறாத எல்லாவற்றையும் தன் பிள்ளைகளுக்கு பெற்றுத் தந்து விட வேண்டும் என்பதுதான்.  அப்படி தான் பெறாத கல்வியை தான் பெறாத வசதியுள்ள பள்ளியில் தன் மகன் பெற்றுவிட வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு சலவை தொழில் செய்யும் பெற்றோரின் கனவுதான் இந்தப் படம்.  

Read More

பரம்பொருள் திரைப்பட விமர்சனம்

by on August 31, 2023 0

இந்த சுற்று சரத்குமாருக்கு வெற்றிகரமான சுற்றாக ஆகியிருக்கிறது. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி அடைந்த போர்த்தொழில் இன்னும் ஓடிக்கொண்டிருக்க, அவரது கேமியோ ரோலில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. கதையின் ஆணிவேர் என்ன என்பது முதல் காட்சியிலேயே சொல்லப்பட்டு விடுகிறது. விவசாயி ஒருவர் குழி தோண்டும் போது அதில் ஆயிரம் வருடம் பழமையான ஐம்பொன் சிலை கிடைக்க அதை விற்றுக் காசாக்க நினைக்கும் போது அவர் பலியாகிறார். இதைத்தொடர்ந்து இரண்டு இணையான கதைகள் சொல்லப்படுகின்றன. முதல் […]

Read More

செப்டம்பரில் பாராளுமன்ற சிறப்புக் கூட்டம்

by on August 31, 2023 0

செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22 ஆகிய ஐந்து நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்து இருக்கிறார். பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால், ஜி20 மாநாட்டை தொடர்ந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஜி20 உச்சி […]

Read More