இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது..! இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்..! செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றனர். திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி […]
Read Moreராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் பெயர் 16, பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்ட சுவாரசியமான டீசரின் வழியாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்திற்கு, “அமரன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை, உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் திரு. ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் […]
Read Moreஜெய் விஜயம் வெற்றி விழாவில் திரையுலகினர் பங்கேற்பு ஜெய் ஆகாஷு க்கு வெற்றி கேடயம் பரிசு..! ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து நடித்துள்ளார். அட்சயாராய், ஏ சி பி ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். பால் பாண்டி. ஒளிப் பதிவு செய்துள்ளார். சதீஷ் குமார் இசையமைத்துள்ளார். […]
Read Moreசினிமா வானம் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், மெகா ஸ்டார்களால் மட்டும் முடிவடைவதில்லை. இவர்களுடன் பவர் ஸ்டார், பப்ளிக் ஸ்டார், பவுடர் ஸ்டார்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறார் ‘விண் ஸ்டார்’. அவர்பெயரையும் சேர்த்துக் கொண்டால் ‘விண் ஸ்டார் விஜய்’. தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் காக்கிச்சட்டை போட்ட கதைகள் தோற்றதில்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டு தானும் ஒரு காக்கி சட்டைக்கு ஆர்டர் கொடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியிருக்கிறார் விண் ஸ்டார். அத்துடன் அவரது […]
Read Moreநம் சாலைகளில் இரண்டு சைரன்களின் ஒலிதான் அடிக்கடி நம் காதுகளில் கேட்கும். ஒன்று போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி. இன்னொன்று ஆம்புலன்ஸின் சைரன் ஒலி. இந்த இரண்டு சைரன்களுக்கும் உரசல் வந்தால் என்ன ஆகும்..? அது எப்படி வந்தது..? என்று யோசித்து முழுமையான சென்டிமென்ட் கலந்த ஒரு கமர்ஷியல் படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ். நாயகன், “ஜெயம் ரவியா அது..?” என்று கேட்கும் விதத்தில் இதுவரை இல்லாத கெட்டப்பாக ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் […]
Read Moreசேபியன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி தயாரித்திருக்கும் படம் ‘பர்த் மார்க்’ (Birth Mark). இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விக்ரம் ஶ்ரீதரன். ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் ஹீரோவாக நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா ஜோடி சேர, பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனியவன் பாண்டியன் படத்தொகுப்பு செய்ய, ராமு தங்கராஜ் கலை இயக்குநராக […]
Read More