லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2” பத்திரிக்கையாளர் சந்திப்பு!! உலக நாயகன் கமல்ஹாசனின், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் […]
Read Moreபலவிதமான காதல் கதைகளைப் பார்த்து சலித்து விட்ட இந்திய சினிமாவில், அடுத்து என்ன என்று யோசித்து இருப்பார் போலிருக்கிறது இந்தப் பட இயக்குனர் அருண் சந்து. எனவே பூமியில் இருக்கும் இளைஞனுக்கும் வெளிகிரகத்திலிருந்து வந்த பெண்ணுக்கும் ஒரு காதல் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார். அதிலும் காதலன் வயது 25. காதலியின் வயது 250. எப்படி இருக்கிறது பாருங்கள் கற்பனை… காமெடியாக இல்லை..? படமும் காமெடியானது தான். படத்தின் கதை இன்னும் 20, 30 […]
Read Moreஅது என்னவோ சோனியா அகர்வாலுக்கும் 7 ஜி நம்பருக்கும் அப்படி ஒரு ஒற்றுமையோ?. 7 ஜி ரெயின்போ காலனி படம்தான் அவருக்கு நல்லதொரு பெயர் பெற்றுத் தந்தது. இத்தனை வருடங்கள் கழித்து 7ஜி என்ற தலைப்பில் இன்னொரு படம்.. இதிலும் சோனியா அகர்வால்தான் முக்கிய பாத்திரம் ஏற்று இருக்கிறார். ஆனால் அவர் படத்துக்குள் இருக்கிறார் என்பதைப் பாதி படம் முடிந்த பின்தான் நம்மால் கண்டுகொளள முடிகிறது. அதுவரை ஸ்மிருதி வெங்கட்தான் படத்தின் நாயகியாக இருக்கிறார். நாயகன் ரோஷன் […]
Read Moreபாஞ்சாலி சபதம் எல்லோரும் கேள்விப்பட்டு இருப்போம். இது, கிட்டத்தட்ட அதே போன்றதொரு ‘பாஞ்சாயி சாபம்’. இதை ‘மண்ணாசை’ மணத்தோடு கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிஷன் ராஜ். சிறு தெய்வ வழிபாடுகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு பெண்ணின் சோகக் கதை இருக்கும். அப்படி ஒரு கிராமத்தில் வாழ்ந்த பாஞ்சாயி என்ற பெண் கைம்பெண்ணான தனக்கு நேர்ந்த கொடுமையின் காரணமாக ஒரு சாபத்தை விட்டுச் செல்கிறாள். அதன்படி அந்த கிராமத்தில் மூத்த மகன்கள் யார் திருமணம் செய்து கொண்டாலும் அவனுடைய மனைவி […]
Read Moreபெண்ணாகப் பிறந்து விட்டால் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் துன்பங்கள் வருமோ அவை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் ஏற்றி அந்தப் பாத்திரத்தை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார் இந்தப் பட இயக்குனர் பொழிக்கரையான்.க. அதுதான் இந்தப் பட கதாநாயகி மேக்னா ஏற்று இருக்கும் பாத்திரம். வாழ்வில் துன்பப் படும் எந்தப் பெண்ணும் இந்த பாத்திரத்தோடு ஏதோ ஒரு வகையில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும் என்கிற அளவிலான க(டி)னமான பாத்திரம் அது. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து சரிவர படிக்கவும் முடியாத… படிப்பில் […]
Read Moreமிகவும் அரிதான மேலும் அதிக ஆபத்துள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டு இருந்த இன்ட்ராகோரோனரி உறை குழாயைப் பிரித்தெடுத்து இருக்கிறது அப்போலோ மருத்துவமனை. சென்னை, 03 ஜூலை, 2024: சென்னை அப்போலோ OMR மருத்துவமனை [Apollo OMR Hospital], மிகவும் அரிதான மேலும் அதிக ஆபத்துள்ள இன்ட்ராகோரோனரி உறை குழாய் பிரித்தெடுக்கும் மருத்துவ நடைமுறையை [high-risk intracoronary stent extraction procedure] வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பதன் மூலம் இதய அறுவை சிகிச்சையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்திருக்கிறது. மருத்துவ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் […]
Read More