July 31, 2026
  • July 31, 2026

Simple

பாரதிராஜாவுக்கு கள்வன் படத்தில் தேசிய விருது கிடைக்கும் – ஜிவி பிரகாஷ்

by on March 24, 2024 0

*‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!* ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பாடலாசிரியர் சிநேகன், “ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி. […]

Read More

ரெபல் திரைப்பட விமர்சனம்

by on March 23, 2024 0

மாவட்டமோ, மாநிலமோ, நாடோ அதன் எல்லைப் பகுதியில் வாழும் மக்களுக்கு எப்போதும் பிரச்சினைதான் அப்படி இந்தியா, மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதற்குப்பின், தமிழ்நாட்டுக்கு கன்னியாகுமரியை விட்டுக் கொடுத்த கேரளா, மூணார் பகுதியை விட்டுக் கொடுக்க மறுத்ததால் அந்தப் பகுதியில் வாழும் தமிழர்கள் மலையாளிகளால் என்ன விதமான துயரங்களுக்கு ஆளானார்கள் என்று சொல்லும் கதை. அதை எண்பதுகளில் நடப்பதாக ஒரு உண்மை சம்பவத்துடன் இணைத்து புனை கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நிகேஷ் ஆர் எஸ். மூணார் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் […]

Read More

ஹாட் ஸ்பாட் டிரெய்லர் பார்த்து விட்டு பலர் என்னைத் திட்டினார்கள் – கலையரசன்

by on March 22, 2024 0

ஹாட் ஸ்பாட் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !! கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக […]

Read More

ஆரண்ய காண்டம் படத்துக்கு பின் யாஸ்மின் நடித்த படம் – இடி மின்னல் மழை நிகழ்வு ஹைலைட்ஸ்

by on March 22, 2024 0

இடி மின்னல் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  Pavaki Entertainment Pvt Ltd சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’. வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, […]

Read More

மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் பிக்பாஸ் ஷாரிக் ஹாசனின் நேற்று இந்த நேரம்

by on March 22, 2024 0

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”.  பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில் […]

Read More

ஹீரோ அமையாமல், தானே ஹீரோவான வெப்பம் குளிர் மழை தயாரிப்பாளர்

by on March 21, 2024 0

ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ‘வெப்பம் குளிர் மழை’ படத்தைத் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் திரவ். இதில் நாயகியாக புதுமுகம் இஸ்மத் பானு நடிக்க. இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படம் குறித்து பகிர்ந்து கொள்ள தயாரிப்பாளரும் ஹீரோவுமான திரவ், இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து, நாயகி இஸ்மத் பானு, இசையமைப்பாளர் சங்கர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். “வெப்பம் குளிர் மழை’ என்பது இயற்கையில் நடக்கக்கூடிய ஒரு விளைவு. […]

Read More