Zee 5 தயாரிக்கும் சீரிஸ்களுக்கு எப்பவுமே தனித்துவம் உண்டு. ஆங்கில வெப் சீரிஸ்களு க்கு இணையாக தமிழ் வெப் சீரிஸ்களையும் ரசிக்க முடிந்தது என்றால் அதற்கு முன்னோடி Zee 5 தான். அந்த நம்பிக்கையை இந்த ‘ வேடுவன் ‘ வெப் சீரிஸும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதன் கதைக்களமே வித்தியாசமானது. சூரஜ் என்கிற நடிகரின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைய அதற்கு காரணம் கதையில் அவர் தலையிடுவதுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதில் நொந்து போகும் அவர் […]
Read Moreகம்பி கட்ன கதை” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில்… 👤 தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது: இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு. ஒரு காமெடி […]
Read Moreஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி […]
Read More‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..’ என்று அருணாசலக் கவிராயர் பாடலில் கேள்விப்பட்டிருக்கிறோம். கடன் படுவது எத்தனைக் கொடுமை என்று தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள். அந்த நிலைக்கு ஆளாகிறார் நாயகன் ரஞ்சித். அதுவும் கொடூர மனம் கொண்டவர்களிடம் கடன் பட்டதால் அதை திருப்பி செலுத்தாவிட்டால் அவர் மனைவியைத் ‘தூக்கி’ விடுவதாக கடன்காரன் சொல்ல, தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். அதை மனைவி தடுத்து விட, தன் குடும்பத்தையே கொல்ல முடிவெடுக்கிறார். இந்நிலையில் நகரையே […]
Read More• புதிய உயர்நிலை வகைகளை அறிமுகப்படுத்துகிறது – பொலிரோ B8 மற்றும் பொலிரோ நியோ N11 – எக்ஸ்-ஷோரூம் விலை: நியூ பொலிரோ 7 7.99 – 9.69 லட்சம் நியூ பொலிரோ நியோ 7 8.49 – 9.99 லட்சம் நியூ பொலிரோ அற்புதமான வடிவமைப்பு புதிய கிரில் மற்றும் முன் பாக் விளக்குகள் டயமண்ட்-கட் R15 அலாய் வீல்கள் புதிய வண்ண தேர்வுகள்- ஸ்டீல்த் பிளாக் அதிகரிக்கப்பட்ட வசதிகள் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் மேம்பட்ட […]
Read More“துருவன் மனோ” நடிக்கும் புதிய படம் “வட்டக்கானல்.!” நீண்டநாள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வட்டக்கானல்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானலில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. துருவன் மனோக்கு இணையாக மீனாட்சி கோவிந்தராஜ் நடிக்க, இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் R K சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி R K வரதராஜ், ஆகியோர் நடித்துள்ளனர்.. துணை கதாபாத்திரங்களில்:முருகானந்தம், Vijay TV […]
Read More