February 12, 2025
  • February 12, 2025
Breaking News
June 23, 2019

நடிகர் சங்க தேர்தல் 2019 வாக்களித்த நட்சத்திர கேலரி

By 0 2897 Views

2019-2022 க்கான தென்னிந்த நடிகர் சங்க புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற தேர்தலில் கமல், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவகுமார், விஜயகுமார் உள்ளிட்ட 1604 நடிக நடிகையர் நேரில் வாக்களித்தனர். இவர்களைத் தவிர மொத்தம் 3171 உறுப்பினர்களில் தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை 1100 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் குறிப்பாக தபால் ஓட்டு தாமதமாகக் கிடைக்கப் பெற்றதால் ரஜினி வாக்களிக்க முடியாததும், அஜித் வாக்களிக்க வராததும் குறிப்பிடத் தக்கது. வாக்களித்தோர் கேலரி கீழே…

vindhiya

Image 28 of 28