July 13, 2025
  • July 13, 2025
Breaking News
September 28, 2020

விஜயகாந்தை தொடர்ந்து அவர் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று

By 0 616 Views

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புறநானூறறு உறுதியானது தொடர்ந்து அவர் மி யாட் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு சென்று அவரது சிகிச்சை விஷயங்களை கேட்டு அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக இன்று தெரிவித்தார்.

இதற்கான நிம்மதி பெரு மூச்சு விடுவதற்கு உள்ளே விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் மணப்பாக்கத்தி லுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.