October 24, 2026
  • October 24, 2026
Breaking News

Photo Layout

படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கா விட்டால் நடிகர்கள் சும்மா இருக்க வேண்டியிருக்கும்..! – தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

by September 23, 2026 0

‘தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு ! அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர்,...

Read More

நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களில்தான் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன்..! – அசோக் செல்வன்

by September 22, 2026 0

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா..! அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர்...

Read More

சண்டக்காரி திரைப்பட விமர்சனம்

by September 20, 2026 0

ஆணவம் கொண்ட பெண்ணை அடக்கி ஆளும் ஆணின் ரஜினி பாணிக் கதை. ஆனால், ரஜினி பாணி வேறு. இதில் ஹீரோவாகி இருக்கும் விமலின் பாணி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆணவம் கொண்ட சண்டக்காரியாக ஸ்ரேயா. லண்டனின் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றின் உயர் பொறுப்பில் இருக்க,...

Read More

பீப் (BEEP) திரைப்பட விமர்சனம்

by September 20, 2026 0

படத்தின் தலைப்பைப் பார்த்து உங்களுக்கு சிம்பு ஞாபகம் வந்தால் நீங்கள் ரசிகப் புலி. ஆனால், படம் அதைப் பற்றியதல்ல. ஒரு புகைப்படத்தைப் பார்த்தாலே அதை வைத்து அங்கே நடந்ததைக் கண்டுபிடித்து விடும் ஆற்றல் முதுநிலை டிகிரி படிக்கும் நாயகன் ராகவுக்கு இருக்கிறது. எனவே, அதைக் கொண்டு அவர்...

Read More

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின்  கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை..! – ஹிப்ஹாப் தமிழா ஆதி

by September 19, 2026 0

செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மீசைய முறுக்க 2′ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும்...

Read More

மண்டாடிக்கு முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து வாழ்த்து வந்தது..! – சூரி

by September 18, 2026 0

‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழா! அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி ‘. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இயக்குநர் மதிமாறன் புகழேந்தி...

Read More