July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Photo Layout

வைரல் ஆகி வரும் சூரரை போற்று பாடல் ப்ரோமோ

by January 20, 2020 0

சுதா கோங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’சூரரைப்போற்று’ படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பது தெரிந்த விஷயம். சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிப்பதும் இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளதும் கூட அறிந்த விஷயங்கள்தான். நெடுமாறன்...

Read More

அமேசான் வழங்கும் குடியரசு தின அதிரடி சலுகைகள்

by January 20, 2020 0

ஆன்லைனில் விற்பனையில் முன்னணி நிறுவனமான Amazon தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விற்பனை அறிவித்துள்ளது. நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த ஆஃபர் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகளைத்...

Read More

சைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்

by January 20, 2020 0

இப்போதெல்லாம் நல்ல டைரக்டர் என்று படமெடுக்க ரொம்ப மூளையைக் கசக்க வேண்டாம். ஏதோ ஒரு கதையை அல்லது வேற்று மொழிப்படத்தை அப்படியே சுட்டு எடுத்தால் நீங்கள் நல்ல இயக்குநர். அப்படித்தான் பல இயக்குநர்கள் இப்போது வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  அதில் ஒருவர் மிஷ்கின். சுட்டாலும் சுவையாக சுடுவதால்...

Read More

நடிகை விபத்தில் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு

by January 19, 2020 0

இந்திய நடிகையான ஷபானா ஆஸ்மியைத் தெரியாதவர்கள் கடந்த தலைமுறையில் இருக்க முடியாது. பெரும்பாலும் இந்திப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்து வந்த இவர் இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ கிடைக்கப்பெற்றவர். அத்துடன் அவரது அற்புதமான நடிப்பாற்றலுக்காக ஐந்துமுறை தேசிய விருதும் பெற்றவர். அது மட்டுமல்லாமல் பல சர்வதேச...

Read More

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை இடப்படும்

by January 19, 2020 0

பெரியார் குறித்து பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார்...

Read More

அமலாபாலின் ப்ளஸ் பாயிண்டை கண்டுபிடித்த எஸ்வி சேகர்

by January 19, 2020 0

அமலாபால் நடிப்பில் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட...

Read More