அமலா பாலின் சொந்த ஊர் கேரளா மாநிலம் குருப்பம்பாடி ஆகும். அவரது தந்தை பால் வர்கீஸ் கேரளாவில் வசித்து வருகிறார். உடல் நலக்குறைவால் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு திரையுலகினர் கவலை அடைந்தனர். தனியார் மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று...
Read Moreதொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் பன்முகத் திறமைகள் கொண்டவர். சில படங்களிலும் நடித்திருக்கும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. சமூக வலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ஒரு வீடியோவை இணைத்திருந்தார். அதில் பர்மாவில் உள்ள கோவிலில் நிற்கும் அவர், “பர்மிய நம்பிக்கையின்படி ஒரு...
Read Moreதுக்ளக் இதழின் பொன் விழாவையொட்டி நடந்த விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரஜினிகாந்தை திராவிடர் கழக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. அப்படி மன்னிப்பு கேட்கத் தவறினால் அவரது போயஸ் கார்டன் வீட்டை ஜனவரி 23ஆம் தேதி காலை 10 மணி அளவில்...
Read Moreதமிழ் பட உலகில் நல்ல நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக செய்து விடுவார்கள். அவர்களில் ஒருவர் பிரசன்னா. 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமான இந்த இன்ஜினீயரிங் பட்டதாரி அதற்குப்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து...
Read Moreஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன்...
Read More