July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Photo Layout

மணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது

by September 18, 2021 0

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் , மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின்செல்வன்” .  இதன் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த “பொன்னியின்செல்வன்-1” முதல்...

Read More

ஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி

by September 17, 2021 0

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’  இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.   விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,   “இங்கே...

Read More

டிக்கிலோனா திரைப்பட விமர்சனம்

by September 16, 2021 0

முன்பெல்லாம் ஹீரோக்கள் என்றால் போலீஸ் கதையில் நடித்தாக வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. எல்லா ஹீரோக்களும் ஒரு படத்திலாவது போலீஸாக வந்தார்கள். கொஞ்ச காலத்துக்கு முன்பு அந்த விதி ஹீரோக்கள் என்றால் சிக்ஸ் பேக் வைத்தாக வேண்டும் என்று மாறி எல்லோரும் கிராபிக்ஸிலாவது சிக்ஸ் பேக்...

Read More

சென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு

by September 16, 2021 0

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி தமிழகத்தின் 14-வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்றார்.   இவர் பஞ்சாப் மாநில கவர்னராக சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என். ரவி தமிழகத்தின்...

Read More

கோடியில் ஒருவன் திரைப்பட விமர்சனம்

by September 16, 2021 0

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது முதுமொழி. அப்படி கவுன்சிலர் ஆகி அரசியல் குறுக்கீடுகளால் தன் கிராமத்துக்கு நல்லது செய்ய முடியாமல் போன தாய், தான் மகனை ஐ ஏ எஸ் ஆக்கி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கிறார். குட்டி பாய்ந்த...

Read More

துக்ளக் தர்பார் திரை விமர்சனம்

by September 15, 2021 0

துக்ளக் என்ற மன்னரின் தர்பார் எப்படி குழப்பமாக இருந்ததோ அதைப்போலவே ஒரு குழப்பமான கதையைத் தயார் செய்து அதற்கு ‘துக்ளக் தர்பார்’ என்றே பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள். ரொம்ப தைரியம்தான்..! அமைதிப்படையில் இரண்டு கை போட்டு, பிறகு அதில் அந்நியனில் ஒரு கை...

Read More