July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

அன்பறிவு படத்தின் திரை விமர்சனம்

by January 6, 2022 0

இரட்டைப் பிறவிகள் கால சூழ்நிலையால் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் உத்தம புத்திரன் காலத்து கதை. உத்தம புத்திரன் என்றாலே இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு அதிகபட்சம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1958-இல் வெளிவந்த படம் நினைவுக்கு வரலாம். ஆனால், அதற்கும் முன்பே பி.யு.சின்னப்பா நடித்து...

Read More

நாளை முதல் (ஜனவரி 7) வெளியாகிறது ‘அடங்காமை’ !

by January 6, 2022 0

திருக்குறள் சொல்லும் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை ‘. இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.  “திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை...

Read More

மதுரை அன்புவின் கதைதான் அன்பறிவு படத்தின் கதையா? – ஹிப் ஹாப் ஆதி விளக்கம்

by January 5, 2022 0

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கும் படம் ‘ அன்பறிவு.’ அன்பறிவு என்று இரட்டை சகோதரர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர்கள் ஆக இருக்க அவர்களின் பெயரை எப்படி இந்த படத்தின் தலைப்பாக வைத்தீர்கள் என்று அஸ்வின்...

Read More

ஓடிடி நிறுவனங்கள் மீது கடுப்பான முன்னணி இயக்குனர்

by January 5, 2022 0

தமிழின் முன்னணி இயக்குனரான சீனு ராமசாமி ஓடிடி நிறுவனங்கள் மீது கடுப்பாகி ஒரு குற்றச்சாட்டை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் முன் வைத்துள்ளார். அது வருமாறு… “சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்றுத் தள்ளி வெளியிட்டால் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள்....

Read More

பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் திரை விமர்சனம்

by January 4, 2022 0

எந்த நேரத்தில் இப்படித் தலைப்பு வைத்தார்களோ பல வித பிளான்களுக்கு பிறகு இந்தப்படம் வெளியாகி இருக்கிறது. ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரியோவும் பால சரவணனும் தங்கள் நிறுவனத்தில் நடக்கும் விழாவிற்கு நடனமாட ஒரு நடிகையை அழைத்து வருவதாக ஒரு பெரும் தொகையை வாங்குகிறார்கள். ...

Read More

டிக் டாக் ஆபாச வீடியோ பெண்களைக் கைது செய்ய வேண்டும் – பேரரசு

by January 4, 2022 0

ரெயின்போ புரடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘. படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசினார்....

Read More