July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

ஷெரின் நடிக்கும்போது பார்க்க ஆசைப்பட்ட இசையமைப்பாளர்

by February 26, 2022 0

வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தமிழ் சினிமா முன்னணி இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் “ரஜினி”. இப்படத்தின் இசை வெளியீடு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள,  இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,...

Read More

வலிமை திரைப்பட விமர்சனம்

by February 24, 2022 0

உலகமெல்லாம் வலிமை அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் ட்ரீட்டாக வந்திருக்கும் படம். ஆனால் அஜீத்துக்கு ஆக்‌ஷனைக் காட்டிலும் சென்டிமென்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது என்பதால் அதையும் கலந்து ஒரு கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். படம் அந்த அளவுக்குப் பின்னியிருக்கிறதா...

Read More

காஷ்மீர் பெண்ணின் உடலில் துடிக்கிறது தமிழரின் இதயம் – எம்ஜிஎம் சாதனை

by February 23, 2022 0

மிகச் சிறந்த சிகிச்சை அனுபவத்தை நோயாளிகள் பெறவும், மருத்துவ நிபுணர்களின் நிபுணத்துவம் வெளிப்படவும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும் ஆர்வம் கொண்ட அதிநவீன மருத்துவமனையாக எம்ஜிஎம் ஹெல்த் கேர், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. ‘மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி…’ என்பதே இவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது....

Read More

இளைய தலைமுறையின் இணைய உலகைச் சொல்லும் இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்

by February 23, 2022 0

Mudaliar Brother’s Film தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான Sony Music நிறுவனம் வழங்கும், நக்‌ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”. நவீன தலைமுறையின் இணைய உலகின்...

Read More

சரத்குமாரின் 150 வது படம் ஸ்மைல் மேன்

by February 22, 2022 0

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் அவரது 150வது சிறப்பு திரைப்படமாக உருவாகிறது  “தி ஸ்மைல் மேன்” (The Smile Man) தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து முன்னணி நட்சத்திரமாக...

Read More

ஆர் கே சுரேஷ் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் – இயக்குனர் பாலா

by February 22, 2022 0

இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும்...

Read More