June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Photo Layout

Disclosure Day ஆங்கிலப் பட விமர்சனம்

by June 16, 2026 0

ஹாலிவுட் படங்களில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களுக்கு தனி எதிர்பார்ப்பு உண்டு. அந்த வகையில் அவர் இயக்கத்தில்  வெளியாகியுள்ள டிஸ்குளோசர் டே திரைப்படம், வேற்றுகிரகவாசிகள் பற்றிய அரசாங்க ரகசியங்களை வெளிக்கொணரும் போராட்டத்தை மையமாகக் கொண்ட அறிவியல் புனைகதையாக அமைகிறது.   படத்தின் கதை இப்படி போகிறது. பல ஆண்டுகளாக...

Read More

வள்ளுவன் திரைப்பட விமர்சனம்

by June 16, 2026 0

சமூக விரோதிகளை வேட்டையாடும் அந்நியன் டைப் கதைதான். அந்நியனில் கருட புராணத்தைச் சொல்லி கயவர்களை பலி வாங்கியது போல் இதில் வள்ளுவர் சொன்ன குறளை வைத்து பழிவாங்குவதால் இந்தப் பட ஹீரோவும் வள்ளுவன் ஆகிறான். நாயகன் சேத்தன் சீனு அவர் பாட்டுக்கு குப்பத்தில் பாட்டு பாடுவதும், குத்து...

Read More

இரண்டு அதிநவீன ‘இதயத்துடிப்பு புலநீக்க’ (PFA) சிகிச்சைகளை அறிமுகம் செய்திருக்கும் சென்னை காவேரி மருத்துவமனை

by June 15, 2026 0

சென்னை, 15 ஜூன் 2026: நவீன உயர்தர சிகிச்சைகள் வழங்குவதில் தமிழ்நாட்டில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை-சென்னை, உலகிலேயே மிகவும் மேம்பட்ட இரண்டு இதயத்துடிப்பு புலநீக்க (PFA) சிகிச்சை திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதயத் துடிப்பு கோளாறுகளுக்கான சிகிச்சையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக இது...

Read More

டபுள் ஆக்குபன்சி திரைப்பட விமர்சனம்

by June 15, 2026 0

இந்த நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை சந்தித்து இருக்கிறது என்பது போல் எத்தனையோ கதைகளை பார்த்த தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதையை எப்படி ஒருவரால் யோசிக்க முடியும் என்று தெரியவில்லை.  தெய்வ நம்பிக்கை அற்றவராக இருக்கும் போஸ் வெங்கட்டின் மனைவி வினோதினிக்கு உணர்வற்ற நிலையில் ஒரு குழந்தை...

Read More

அரசியல் நையாண்டியுடன் படங்கள் வந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்..! – கே.பாக்யராஜ்

by June 15, 2026 0

*ரவி மரியா, ராதா ரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா* கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு...

Read More

சாருகேசி திரைப்பட விமர்சனம்

by June 14, 2026 0

சாருகேசி என்ற ராகத்தை தன் பெயரிலேயே வைத்திருக்கும் சங்கீத வித்வான் எப்படி இருப்பார்..? சங்கீத சாம்ராட் உட்பட அத்தனை விருதுகளையும் பெற்று சங்கீத உலகில் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக உலா வருகிறார்.  சங்கீதத்தை அவர் எவ்வளவு சுவாசிக்கிறாரோ அப்படியே மனைவியையும் நேசிக்கிறார். ஆனால் எல்லாமே ஒருவருக்கு நல்ல விதமாக...

Read More