ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழா மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் யோக்கியன். ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி உள்ளார். சாய் பிரபா மீனா இயக்கி யுள்ளார். ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள் ளார். இவருடன் தேவிகிருபா, சாம்ஸ்,...
Read Moreசினிமா படங்களின் பாடல்கள் எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்குமோ அந்த அளவிற்கு தற்பொழுது ஆல்பம் பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சான் டி என்று அறியப்படும் இசை கலைஞரின் புதிய ஆல்பம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “லார்ட் போயட்ரி” (Lord...
Read Moreநடிகர்கள் – Ezra Miller, Sasha Calle, Michael Shannon, Ron Livingston Maribel Verdú, Kiersey Clemons, Antje Traue and Michael Keaton திரைக்கதை – John Francis Daley & Jonathan Goldstein based on characters from DC ஒளிப்பதிவு -Henry...
Read Moreமலையாளப் படங்கள் தொடர்ந்து தமிழர்கள் மீதான வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தாலும் தமிழக ரசிகர்கள் எப்போதுமே மலையாளப் படங்களைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அப்படியும் கொண்டாடி விட முடியாத படங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்தப் படமே சாட்சி. நீண்ட ஒரு முன் கதையுடன் டைட்டில் வருகிறது. அதில்...
Read Moreஎளிய மனிதர்களின் பிரச்சினையைத் தொட்டுச் செல்லும் எளிமையான கதை. அதை இயல்பான படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர்.சுரேஷ் ஜி. விவசாயக் கூலியாக வேலை செய்யும் சார்லிக்கு, சூசன் இரண்டாவது மனைவி. இறந்து விட்ட முதல் மனைவி மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கும் அவருக்கு சூசன் மூலம் ஒரு...
Read Moreரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக் ஷீப்” . இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த பல டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் இப்படம் மூலம் கால் பதிக்கின்றனர்....
Read More