‘டிமான்டி காலனி 2′ டிரெய்லர் வெளியீட்டு விழா! பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர்...
Read Moreசும்மாவே ஆவிகள் தன்னிடம் சிக்குகிறவர்களைப் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டும். அதுவும் அது ஒரு எழுத்தாளருடைய ஆவி என்றால்..? அப்படி வித்தியாசமான திகில் கதை எழுத ஆரம்பித்த ஒரு எழுத்தாளர் அது அமையாமல் போக தற்கொலை செய்து கொள்கிறார். அவருடைய ஆவி அவர் எழுதிய கதையிலிருந்து ஒவ்வொரு...
Read More“மதிமாறன்” திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு...
Read More’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்! ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ்...
Read Moreநமக்கு நன்றாகவே பழக்கப்பட்ட சென்னையின் பூர்வ குடிகள் வாழும் பகுதியில் நடக்கும் கதைதான். ஆனால் உறியடி விஜயகுமார் நாயகனாக நடிக்க, லோகேஷ் கனகராஜ் வெளியிடுவதால் பரபரப்பில் பற்றிக்கொண்ட படம். அரசியல் ஆதாயத்திற்காகவும் பண பலத்துக்காகவும் அவினாஷ், ஷங்கர் தாசுடன் சேர்ந்து போதை வஸ்துகளை விற்றுக் கொண்டிருக்க, இளைய...
Read Moreஇந்தியாவெங்கும் பிரபலமான வனக் கொள்ளையன் வீரப்பனின் வரலாற்றை பலரும் திரைப்படமாகவும், டிவி தொடராகவும் தயாரித்து வெளியிட்டுள்ளனர். ஆனால் அவை யாவுமே வீரப்பனைப் பற்றிக் காதால் கேட்டதும், பத்திரிகைகளில் படித்ததுமான விவரங்களுடன் அவரவர்களுடைய கற்பனையை சேர்த்து உருவாக்கப்பட்ட புனைவுகளே ஆகும். ஆனால் இப்போது ஜி5 தளத்தில்...
Read More