July 2, 2026
  • July 2, 2026
Breaking News

Photo Layout

ஒரு நொடி திரைப்பட விமர்சனம்

by April 26, 2024 0

ஒரு நொடியில் நாம் எடுக்கும் அவசர முடிவு நன்மையாகவோ, தீமையாகவோ நம் வாழ்க்கையில் பல விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற உண்மையை கேப்ஸ்யூலில் வைத்து ஒரு கதை எழுதி இயக்கியிருக்கிறார் பி. மணிவர்மன். சஸ்பென்ஸ் திரில்லர் வகையறாவில் மர்டர் மிஸ்டரியையும் கலந்து அதற்கு ஒரு கேஸ் ஹிஸ்டரியாகத்...

Read More

ரெட்ட தல டைட்டிலை கேட்டவுடன் கொடுத்தார் ஏஆர் முருகதாஸ் – அருண்விஜய்36 சுவாரஸ்யம்

by April 25, 2024 0

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !! BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும்...

Read More

விஜய்யின் அரசியல் கட்சியை கடுமையாக விமர்சித்த ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

by April 25, 2024 0

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்....

Read More

காதலா, காளை மாடா – நின்னு விளையாடு படத்தின் சுவாரஸ்யம்

by April 24, 2024 0

RAJ PEACOCK MOVIES சார்பில் எம் கார்த்திக் தயாரிக்கும் படம் ‘நின்னு விளையாடு.’ திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டர் கதாநாயகியாக நந்தனா ஆனந்த் மற்றும் தீபா சங்கர், பழ கருப்பையா, பசங்க சிவக்குமார், சாவித்திரி, சங்கவி, ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடிக்க சத்திய தேவ்...

Read More

கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

by April 23, 2024 0

கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். புகழ்பெற்ற தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- ‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா...

Read More

கல்கி 2898 AD படத்தில் அமிதாப் தோற்றம் நெமாவாரில் வெளியிடப் பட்டது

by April 22, 2024 0

‘கல்கி 2898 AD’ படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது. நெமாவாரிலுள்ள ‘நர்மதா காட்’ எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் நடமாடுவதாக நம்பப்படுகிறது. இயக்குநர் நாக்...

Read More