மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நடந்தது. அவ்விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார் , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் […]
Read Moreதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரமாண்டமாக நடத்தும் ‘இளையராஜா 75’ இசை விழாவின் நிறைவு நாளான இன்று இளையராஜாவே இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமாவின் உச்ச பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். உற்சாகமாக வந்து கலந்து கொண்ட ரஜினியின் பேச்சிலிருந்து… “கலைகள் அத்தனையிலும் சிறந்தது இசைக் கலைதான். மற்ற கலைகளுக்கெல்லாம் முதன்மையாக இருப்பதும் இசைக் கலைதான். அதனால் இசைக் கலைஞர்கள் மீது எனக்கு மரியாதை அதிகமாக இருக்கும். […]
Read Moreதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் பிரம்மாண்டமான இசை விழாவான ‘இளையராஜா 75’ முதல்நாள் விழா நேற்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் சினிமா மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் […]
Read Moreநேற்று முன்தினம் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியான மகிழ்ச்சியில் இன்று தனது 36வது வயதை எட்டுகிறார் சிம்பு. அதற்கான பார்ட்டி தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அதில் அவரது நண்பர்களான யுவன், ஜெயம் ரவி, மஹத், ஐஸ்வர்ய தத்தா, யாசிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தது பெரிய விஷயமில்லை. ஒரு கட்டத்தில் அவரது போட்டியாளராகக் கருதப்பட்ட தனுஷ் கலந்துகொண்டதுதான் சிறப்பு. அதை சிம்புவின் ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட இருவரது ரசிகர்களும் அதைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். […]
Read More